Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம்
சனி-புதனால் உருவான அபூர்வ யோகத்தால் இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்...
Saturn Mercury Forms Kendra Drishti Yog On November 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மற்றும் பார்வையால் பல்வேறு சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் இந்த வாரத்தில் சனி மற்றும் புதனால் ஒரு அபூர்வ யோகம் உருவாகவுள்ளன.
அதாவது இந்த வாரத்தில் சனி பகவானும், புதனும் நேர்கோணத்தில் நகரவுள்ளன. இதனால் கேந்திர திருஷ்டி யோகம் உருவாகவுள்ளது. கிரகங்களில் சனி மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களுள் ஒன்றாகும். இந்த சனி ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர்.

அதுவும் ஏழரை சனி நடக்கும் போது, அந்நபர் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். அதுவே சனியின் ஆசி கிடைத்தால், அந்நபர் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார். இந்நிலையில் இந்த வாரத்தில் சனி பகவான் மற்றும் புதனால் உருவாகும் அபூர்வ யோகத்தால் சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிரமமாக இருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தந்தையுடன் பிரசசனைகளை சந்திக்கலாம். வீட்டு சூழல் பதற்றமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். வேலையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. எவ்வளவு கடினமாக உழைத்தாலும், நற்பலன் கிடைக்காது. ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதனால் உருவாகியுள்ள யோகத்தால் இந்த வாரம் சிரமமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறையும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வீண் செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இதன் விளைவாக பண பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். சிலருக்கு கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படலாம். முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் சனி மற்றும் புதனின் நிலையால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பண பற்றாக்குறையால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காது. பழைய முதலீடுகளில் இருந்தும் எந்த நன்மையும் கிடைக்காது. இந்த வாரத்தில் உங்கள் செலவுகள் கையை மீறி செல்லும். குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications