Latest Updates
-
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க! -
கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, செமையா இருக்கும் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் வெற்றியையும், பணத்தையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் -
வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 செடிகள் போதும், அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
தோசையின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? இது தமிழ்நாட்டில் இல்லையாம் -
செஃப் வாணி ஸ்டைல் தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம் -
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Ram Navami 2026: ராம நவமி நாளில் ராமரின் அருளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Ram Navami 2026: காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் மிகவும் முக்கியமான அவதாரம் தான் ராம அவதாரம். அதுவும் விஷ்ணு பகவான் ஏழாவது அவதாரமாக ராம அவதாரத்தை எடுத்துள்ளார். இப்படி விஷ்ணு பகவான் ராமராக அவதரித்த தினம் தான் ராம நவமியாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராம நவமி மார்ச் 26 ஆம் தேதி வருகிறது.
பொதுவாக தெய்வங்களின் அவதரித்த தினத்தை தெய்வங்களின் பெயருடன் ஜெயந்தியை சேர்த்து, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி என்று கொண்டாடுவோம். ஆனால் சில தெய்வங்களின் அவதாரங்களை அந்நாளில் வரும் திதியுடன் சேர்த்து சொல்வோம். அப்படி தான் விநாயகர் பிறந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியும், ராமர் பிறந்த தினத்தை ராம நவமியாகவும் அழைகிறோம்.

ராமர் பங்குனி அமாவாசைக்கு அடுத்து வளர்பிறையில் வரும் நவமி திதி மற்றும் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார். அந்த வகையில் இந்த ஆண்டின் ராம நவமி திதி மார்ச் 26 அன்று காலை 11:48 மணிக்குத் தொடங்கி, அடுத்த நாள், மார்ச் 27 அன்று காலை 10:06 மணிக்கு முடிவடைகிறது. அதுவும் ராமர் மதியம் 12 மணியளவில் பிறந்ததால், மார்ச் 26 ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்படுகிறது.
ஜோதிடத்தின் படி , இந்த ஆண்டின் ராம நவமி நாளில் கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை காணவுள்ளனர். முக்கியமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. அதுவும் இந்நாளில் சந்திரன் கடக ராசியிலும், சுக்கிரன் மேஷ ராசியிலும் உள்ளார்கள். இந்நிலையில் ராமரின் அருளால் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது ராம நவமி நாளில் ராமரின் அருளால் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராம நவமி நாளில் மேஷ ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் இருப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் சந்திரன் 4 ஆவது வீட்டில் இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். அதோடு சூரியனும், சனி பகவானும் 12 ஆவது வீட்டில் இருப்பதனால், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மொத்தத்தில் ராமல் பிறந்த இந்நாளில் புதிதாக ஏதாவது ஒன்றை தொடங்கினால், ராமல் ஆசியால் நல்ல வெற்றியையும் வளர்ச்சியையும் காணலாம்.
மிதுனம்
ராம நவமி நாளில் மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் இருப்பதால், முன்னேற்ற பாதை திறக்கும். மேலும் சந்திரன் இரண்டாவது வீட்டில் இருப்பதால், நிதி நிலை வலுபெறும். சூரியனும், சனி பகவானும் 10 ஆவது வீட்டில் இருப்பதனால் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக சுக்கிரன் 11 ஆவது வீட்டில் இருப்பதனால் நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். மொத்தத்தில் ராம நவமி நாளில் இந்த ராசிக்காரர்களின் சொல்லும், செயலும் வாழ்வில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும்.
கடகம்
ராம நவமி நாளில் கடக ராசிக்காரர்களின் மன வலிமை அதிகரிக்கும். ராமரின் பரிபூர்ண அருளைப் பெறக்கூடும். சூரியனும், சனி பகவானும் 9 ஆவது வீட்டில் இருப்பதால், நிதி நிலையில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். தொழிலில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ராமரின் அருளால் வாழ்வில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தைக் காண்போம்.
விருச்சிகம்
ராம நவமி நாளானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மற்றும் அன்றாட வழக்கத்தில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். ராமரின் அருளால் ஒவ்வொரு துறையிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மொத்தத்தில், இந்நாள் பக்தி மற்றும் நம்பிக்கையின் மூலம் இறைவனின் ஆசியைப் பெற உகந்த நாளாகும்.
மீனம்
ராம நவமி நாளில் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நேர்மறையான எண்ணங்களும் அதிகரிக்கும். ஆளுமையிலும் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ராம நவமி நாள், பக்தியையும் ஆன்மீகத்தையும் ஆழப்படுத்த உதவி புரியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


