Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
அக்டோபர் மாதத்தில் இந்த 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கலாம்.. பண இழப்பு ஏற்படலாம்.. உஷார்..
October 2024 Unlucky Zodiac Signs: அக்டோபர் மாதத்தில் நுழைவுள்ளோம். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளின்படி, இந்த அக்டோபர் மாதமானது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனென்றால் இந்த மாதத்தில் 6 கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளன. அதோடு இந்த மாதத்தில் தான் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது.
மேலும் அக்டோபர் 09 ஆம் தேதி குரு வக்ரமாகவுள்ளார். அதன் பின் புதன் அக்டோபர் 10 ஆம் தேதி துலாம் ராசிக்கும், அக்டோபர் 13 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கும் நுழையவுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவார். அதற்கு முன் அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவார்.

இப்படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு சிரமமாகவும் இருக்கலாம். இப்போது அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் எந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். அதோடு அவர்களின் தாயாரின் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும். இம்மாதத்தில் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். எவ்வளவு சம்பாதித்தாலும், பணத்தை சேமிக்க முடியாது. பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் சிறப்பாக இருக்காது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்களின் வேலைகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் மரியாதை குறையலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மோசமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் ஆசை இருந்தால், சற்று பொறுமையாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். ஆனால் சூரிய பெயர்ச்சிக்கு பின், அதாவது அக்டோபர் 17-க்கு பின் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் குறித்த கவலைகளும் அதிகரிக்கலாம். இம்மாதத்தில் செவ்வாய் வலுவிழந்து இருப்பதால், தைரியம் சற்று குறைவாக இருக்கும். எந்த ஒரு பயணத்தை மேற்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும். பலவிதமான சவால்களை இம்மாதத்தில் எதிர்கொள்வீர்கள். மேலும் உங்களின் மரியாதையும் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
