Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
அக்டோபரில் உருவாகும் 4 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு அக்டோபர் மாதம் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
October 2024 lucky Zodiac Signs: அக்டோபர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த அக்டோபர் மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த கிரகங்களின் ராசி மாற்றங்களால், இந்த அக்டோபர் மாதத்தில் 4 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.
அதில் ஏற்கனவே சனி பகவானின் நிலையால் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. அதைத் தவிர, புதனின் நிலையால் பத்ர ராஜயோகமும், சுக்கிரனின் நிலையால் மாளவ்ய ராஜயோகமும் உருவாகவுள்ளன. மேலும் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளன.

இப்படி மங்களகரமான 4 ராஜயோகங்கள் அக்டோபரில் உருவாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்கள் தொழில், நிதி போன்றவற்றில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது அக்டோபர் மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் உருவாகும் 4 ராஜயோகங்களால் இம்மாதமானது மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் இம்மாதத்தில் நிறைவேறும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
அக்டோபர் மாதத்தில் உருவாகும் 4 ராஜயோகங்களால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக இம்மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது சாதகமாக இருக்கும். அதுவும் இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். மேலும் இம்மாதத்தில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, மிகவும் இனிமையானதாக இருக்கும். காதலித்து வந்தால் குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தைப் பெறுவீர்கள். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications