Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன?
Numerology: ஜோதிடத்தின் ஒரு பகுதியான எண் கணிதம் ஒருவரின் ஆளுமை, எதிர்காலம் மற்றும் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. நம்முடைய பெயர் என்பது நம்முடைய அடையாளம் மட்டுமல்ல, அது நமது அதிர்ஷ்டம் மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாகவும் உள்ளது. நம்முடைய பெயரின் முதலெழுத்து என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எண் கணிதத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு மதிப்பு உண்டு. அதன்படி சில எழுத்துக்கள் எண் கணிதத்தில் மிகவும் அதிர்ஷ்டமிக்கதாகக் கருதப்படுகிறது. இந்த எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் மிகவும் ஸ்பெஷலானவர்களாகவும். அதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு துணையாக இருக்கும். இந்த பதிவில் எண் கணிதத்தின் படி எந்தெந்த எழுத்துக்களில் பிறந்தவர்கள் பிறக்கும்போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
எழுத்து B
'B' என்ற எழுத்தில் தங்கள் பெயர் தொடங்கும் நபர்கள், துணிச்சலானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், அனைவரையும் விட மன உறுதியுடைவர்களாகவும் திகழ்வதாக நம்பப்படுகிறது. இவர்களின் கடின உழைப்பு உழைப்பு மனப்பான்மை மற்றும் தொலைக்குநோக்கு பார்வை இவர்களுக்குப் பெரும்பாலும் நிதிசார் நிலைத்தன்மையையும் வெற்றியையும் உறுதி செய்கிறது.
எழுத்து D
'D' என்ற எழுத்தில் தங்கள் பெயர் தொடங்குபவர்கள், அறிவு மற்றும் செல்வம் ஆகியவற்றை பெற்றவர்களாகவும், பிறக்கும் போதே மிகவும்அதிர்ஷ்டசாலிகளாகவும் கருதப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்குபவர்களாகவும், பெரும்பாலும் அங்கீகாரத்தையும் மிகுந்த செல்வச் செழிப்பையும் அடைபவர்களாகவும் அறியப்படுகிறார்கள். வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தையும் தாண்டி, இவர்கள் ஒரு வசீகரமான ஆளுமையையும், கனிவான மற்றும் ஈர்க்கக்கூடிய இயல்பையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எழுத்து K
K எழுத்து மிகவும் பிரபலமான பெயராகும். எண் கணிதத்தின் படி 'K' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் இயல்பாகவே அதிர்ஷ்டத்தை ஈர்ப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் மற்றவர்களை விட பணம் சம்பாதிப்பதில் திறமையானவர்கள், அதேசமயம் தங்கள் பணத்தை தாராளமாக செலவழிக்கவும் விரும்புவார்கள், மேலும் பெரும்பாலும் வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்வார்கள். அவர்களின் வலுவான சமூக நற்பெயரும் மரியாதையும் அவர்களின் ஒட்டுமொத்த வெற்றிக்குக் காரணமாக அமைகின்றன.
எழுத்து L
நியூமராலஜி படி 'L' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்ட நபர்கள் கடின உழைப்பாளிகளாகவும், இலட்சியம் வெறி கொண்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் விரைவாக முன்னேறவும், மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டைப் பெறவும் உதவுகிறது. அவர்களின் முயற்சிகளைத் தொடர்ந்து பெரும்பாலும் நிதிப் பலன்கள் கிடைப்பதால், அவர்களால் ஒரு நிலையான மற்றும் வசதியான குடும்ப வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.
அதிர்ஷ்ட எழுத்துக்கள்
ஒரு பெயரின் முதல் எழுத்து ஒருவரின் வாழ்க்கைப்பயணத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நியூமராலஜி கூறுகிறது. பெயரின் முதல் எழுத்தாக B, D, K மற்றும் L ஆகியவற்றை உடையவர்கள் இயல்பாகவே நேர்மறைச் சிந்தனையும், மிகுந்த உத்வேகமும் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்; இவர்கள் சரியான முயற்சிகளை மேற்கொள்ளும்போது, இவர்களின் எதிர்காலம் பெரும்பாலும் பிரகாசமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

