Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
இந்த 5 தேதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமா பணம் சம்பாரிச்சு கோடீஸ்வரர் ஆவார்களாம்...!
Numerology: ஜோதிட சாஸ்திரம் போலவே எண்கணிதமும் பல நூற்றாண்டுகளாக மக்கள் நம்பும் என்று எதிர்கால கணிப்பு சாஸ்திரமாகும். இது ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது.
ஒருவரின் ஆளுமை, குறிப்பாக அவர்களின் திறமைகள், பணத்தின் மீதான அவர்களின் ஆர்வம் மற்றும் அவர்களின் எதிர்காலம் போன்றவற்றை எண்கணிதம் அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் கணிக்கிறது. அதன்படி சில தேதிகளில் பிறந்தவர்கள் பிறக்கும்போதே கோடீஸ்வரராகும் யோகத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அனைத்து மாதத்திலும் 4 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பணத்தை சம்பாதிக்க தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். எண் 4 ஆனது எதார்த்த நடைமுறை, கடின முயற்சி மற்றும் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையது. திட்டமிடுவதில் வல்லவர்களான இவர்கள் பட்ஜெட் தயாரிப்பது, சேமிப்பு மற்றும் தங்கள் பணத்தை திறமையாக நிர்வகிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். அதன்மூலம் வாழ்க்கையில் வெற்றியை அடைகிறார்கள்.
அனைத்து மாதத்திலும் 8 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த தேதியில் பிறந்தவர்கள் செல்வத்தின் மீது இயற்கையான ஈர்ப்பைக் கொண்டுள்ளனர். எண் 8 செழிப்பு, வெற்றி மற்றும் நிதி நிபுணத்துவத்துடன் தொடர்புடையது. இந்த தேதியில் பிறந்தவர்கள் பணத்தை நன்கு புரிந்துகொள்கிறார்கள் மற்றும் நீண்டகால நிதி வெற்றியை அடைய தங்கள் திறமைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நன்கு அறிவார்கள்.
அனைத்து மாதத்திலும் 13ஆம் தேதி பிறந்தவர்கள்
அனைத்து மாதத்திலும் 13 ஆம் தேதியில் பிறந்தவர்கள் சிறந்த நிதி பகுப்பாய்வு திறன்களைக் கொண்டுள்ளனர். எண் 13 என்பது சக்திவாய்ந்த எண் 1 மற்றும் நடைமுறை எண் 3 இன் பண்புகளை ஒருங்கிணைக்கிறது. இந்த கலவையானது இந்த தேதிகளில் பிறந்தவர்களை புத்திசாலித்தனமாக முடிவெடுக்கவும், சாதுர்யமாக முதலீடுகளை செய்து கோடீஸ்வரராக மாற வழிவகுக்கிறது.
அனைத்து மாதத்திலும் 17 ஆம் தேதி பிறந்தவர்கள்
இந்த தேதியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் நிதி விஷயங்களில் ஒரு தந்திரமான அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள். 17 என்ற எண், உள்நோக்கமுள்ள 7 இன் அறிவை 8 இன் செழிப்புடன் இணைக்கிறது. இந்த கலவையானது, இந்த மக்கள் நீண்டகால நிதி திட்டங்களை உருவாக்கி தங்கள் இலட்சியத்தை அடைய உதவுகிறது.
அனைத்து மாதத்திலும் 22 ஆம் தேதி பிறந்தவர்கள்
அனைத்து மாதத்திலும் 22 ஆம் தேதி பிறந்தவர்கள் பணத்தை சம்பாதிக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதில் வல்லவர்கள். 22 ஆம் எண் 4 ஆம் எண்ணின் நடைமுறைவாதத்தையும் 8 ஆம் எண்ணின் செல்வத்தையும் ஒருங்கிணைக்கிறது. இந்த தேதியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் மகத்தான வெற்றியை அடையும் திறனைக் கொண்டுள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

