Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
500 ஆண்டுகளுக்கு பின் நாக பஞ்சமி நாளில் உருவாகியுள்ள 5 யோகங்கள்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Nag Panchami 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின், நாக பஞ்சமி நாளில் அபூர்வமாக 5 ராஜயோகங்கள் உருவாகின்றன.
அதாவது இந்நாளில் சுக்கிரனும், புதனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தையும், சனி தனது மூல திரிகோண ராசியில் இருப்பதால் சச ராஜயோகத்தையும், சந்திரன் கன்னி ராசிக்கு செல்வதால் ராகுவுடன் சேர்ந்து சமசப்தம யோகத்தையும் உருவாக்குகின்றன.

அதோடு இந்நாளில் சுப மற்றும் சித்த யோகமும் உருவாகியுள்ளன. இந்த யோகங்கள் அனைத்தும் 500 ஆண்டுகள் கழித்து நாக பஞ்சமி நாளில் உருவாகியுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சற்று சிறப்பாக காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகங்கள் நல்ல நிதி நன்மைகளை வழங்கவுள்ளன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த 5 யோகங்களால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். தைரியம் அதிகரிக்கும். நிதி மற்றும் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வங்கி இருப்பில் அதிகரிப்பைக் காணக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் அதரவால் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த 5 யோகங்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் உருவாகியிருப்பது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும். நம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். முக்கியமான வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். கூட்டு தொழிலில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 5 யோகங்கள் ஒன்றாக உருவாகியிருப்பதால், ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்திலும் சந்தோஷம் பெருகும். சமூகத்தில் பிரபலமாவீர்கள். மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் இதுவரை திருமணத்தில் தடைகளை சந்தித்தால், அது நீங்கும். நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில புதிய பொறுப்புக்களைப் பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications