Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
சந்திரன் உருவாக்கும் பிரம்ம யோகத்தால் இந்த 3 ராசிக்கார்களுக்கு பணமழை கொட்டப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு அதிஷ்ட யோகங்கள் உள்ளன. அந்த வகையில் பிரம்ம யோகமும் முக்கியமான யோகமாகும். பிரம்ம யோகம் என்பது சந்திரனின் குறிப்பிட்ட ராசி மாற்றத்தால் உருவாகும் யோகமாகும். எந்த ராசியில் பிரம்மயோகம் உருவாகிறதோ, அவர்கள் வாழ்க்கையில் செல்வம் பெருகும். அவர்கள் விரும்பியபடி சம்பாதித்து, நல்ல வாழ்க்கையை நடத்த முடியும்.
இது மிகவும் அரிதான யோகமாகும். தற்போது சந்திரன் சிம்ம ராசிக்கு நகர்கிறார்.இதனால் உருவாகும் பிரம்ம யோகம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
பிரம்ம யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். நஷ்டத்தில் இருந்த தொழில் இப்போது லாபத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. விரும்பிய வாகனத்தை இப்போது வாங்க வாய்ப்புகள் உருவாகும். மேலும் இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் வீட்டுக்கு சில ஆடம்பரமான வீட்டுப் பொருட்களை வாங்க முடியும்.
இது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது. வெளியூர் செல்ல விரும்புபவர்கள், அதற்கான காரியங்களைத் தொடங்க இதுவே சரியான நேரம். பொருளாதார நிலை வெகுவாக உயரும். முதலீடுகள் செய்ய இது சிறந்த நேரமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரம்ம யோகத்தால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம், மேலும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெறுவதற்கான நல்ல நாட்கள் வரும். இதனால் நிதிநிலை வெகுவாக அதிகரிக்கும். புதிய தொழிலை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாத்தியமாகும். குழந்தைகளால் உங்களின் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பிரம்ம யோகத்தால் மிகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை பெறலாம். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். கடந்த கால நெருக்கடிகள் முடிவுக்கு வருவதன் மூலம் வாழ்க்கையில் நல்ல காலம் தொடங்கும்.
வீட்டு வேலைகளை விரைவாக முடிப்பதில் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு விரும்பிய இடங்களுக்குப் பயணம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் முக்கியமான நிதி உதவியைப் பெறலாம். உங்களின் அனைத்து விருப்பங்களுக்கும், முயற்சிகளுக்கும் குடும்பத்தினர் துணை நிற்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
