Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்: இன்னும் 5 நாட்களில் இந்த ராசிகளுக்கு வெற்றியும், பணமும் குவியபோகுது
Mercury Transit In Swati Nakshatra On October 2024: வேத ஜோதிடத்தில், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், ஊடகம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
புதன் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் புத்திகாரகனான புதன் அக்டோபர் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். சுவாதி நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாகும். ஜோதிடத்தில் ராகு மற்றும் புதனுக்கு இடையே நட்புறவு உள்ளது. இதனால் புதனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களின் தொழில் சிறப்பாக இருப்பதோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது ராகுவின் நட்சத்திரத்திற்கு புதன் செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது எதிர்பாராத நிதி ஆதாயங்களைத் தரப்போகிறது. வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலையைப் பெறலாம். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிறைய பணத்தை சேமிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரப் போகிறது. தொழிலில் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் இக்காலத்தில் உங்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
