Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
புதன் வக்ர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது...
Mercury Retrograde In Pisces 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவதோடு, தனது நிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்துவார்.
தற்போது புதன் மீன ராசியில் பயணித்து வருகிறார். மீன ராசியின் அதிபதி குரு பகவான். குரு பகவானின் ராசியில் பயணித்து வரும் புதன், மார்ச் 15 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். புதன் வக்ரமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள்.

அதுவும் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பதோடு, தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வளர்ச்சியை காண்பார்கள். இப்போது புதன் மீன ராசியில் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கும். நிதி நிலைமை முன்பை விட அற்புதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். புதிய வழிகள் மூலும் நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்கள் அல்லது வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் இக்காலத்தில் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி மூலம் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். பேச்சின் மூலம் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். கல்வி, மார்கெட்டிங், மீடியா துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இக்காலத்தில் முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications