Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
புதனும் யமனும் நேருக்கு நேர் வருவதால் உருவாகும் பிரதியுதி யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Mercury Pluto Opposition Make Pratiyuti Yog 2025: ஜோதிடத்தில் நவகிரகங்களைத் தவிர வேறு சில கிரகங்களும் உள்ளன. அவை நெப்டியூன், யுரேனஸ், புளூட்டோ ஆகும். இவையும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் புளூட்டோ யமனாக கருதப்படுகிறது.
நவகிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றி, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குவார். அந்த வகையில் ஜூன் 29 ஆம் தேதி புதனும், யமனும் நேருக்கு நேர் சந்தித்து, பிரதியுதி யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

அப்போது புதன் கடக ராசியிலும் யமன் சனி பகவானின் மகர ராசியிலும் இருப்பார்கள். புதன் யமனால் உருவாகியுள்ள பிரதியுதி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது புதன் யமனால் உருவாகும் பிரதியுதி யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரப் போகிறது என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பிரதியுதி யோகமானது வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கப் போகிறது. மேலும் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வியாபாரிகள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசிககாரர்களுக்கு பிரதியுதி யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளின் திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். இதன் மூலம் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் புதன் யமனால் உருவாகும் பிரதியுதி யோகத்தால் வேலை மற்றும் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications