Latest Updates
-
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரங்களை வெச்சு செய்யப்போகுது.. உஷார்.. -
கல்யாண வீட்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அக்டோபர் 13 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமலை கொட்டப்போகுதாம் - என்ஜாய் பண்ணுங்க -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
புதனின் நட்சத்திர மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. கிரகங்களின் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நவகிரகங்களில் புதன் புத்திக்கூர்மை, பேச்சாற்றல் மற்றும் வணிகத்தின் அதிபதியாகக் கருதப்படுகிறார்.
ஏப்ரல் மாதத்தில் புதன் இரண்டு கிரக மாற்றங்களுக்கு ஆளாகிறார். ஏப்ரல் 11-ஆம் தேதி புதன் மீன ராசியில் நுழைகிறார். பின்னர், ஏப்ரல் 13-ஆம் தேதி, அது பூரட்டாதி நட்சத்திரத்திலிருந்து விலகி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், நேர்மறையான மாற்றங்களையும் கொடுக்கப் போகிறது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். பணியிடத்தில் அவர்களின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்படும். அவர்களின் சமயோசிதமான சிந்தனை அவர்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவும். அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால் கடினமான சூழ்நிலைகளை கூட எளிதில் கையாளலாம். நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் நிதி ஆதாயங்களையும் அடைவார்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் திரும்பும். அவர்கள் குடும்பத்தினருடனான பிணைப்பு அதிகரிக்கும், இது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் நிதி ஆதாயங்களையும், வெற்றியையும் எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
புதனின் இந்த கிரக பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை அளிக்கக்கூடும். அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் மிகவும் திருப்தியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த காலகட்டம் அவர்களின் தொழில் மற்றும் பணிவாழ்க்கைக்கு மிகவும் சாதகமான பலன்களைக் கொடுக்கும். நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகள் இப்போது சரியாகத் தொடங்கும், பணியிடத்தில் வெற்றி அவர்களைத் தேடி வரும். அவர்கள் வேலை மற்றும் தொழில் இரண்டிலுமே புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுக்கு வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக மாற்றம் அவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும்.
தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதனின் நட்சத்திர மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

