Latest Updates
-
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்
மனைவி பேச்சை மந்திரம் போல கேட்கும் சிறந்த கணவராக இருக்கும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
நமது சமூகத்தில் திருமணம்தான் அனைவரின் வாழ்க்கையிலும் மகத்தான நிகழ்வாக இருக்கிறது. திருமணம்தான் அனைவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையாகவும், அவர்களின் வாழ்க்கையை அழகாக மாற்றும் உறவாகவும் உள்ளது. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு, சில கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்த விரும்புவார்கள். இதனால் திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படும்.
விதிவிலக்காக சில ஆண்கள் தங்கள் மனைவியை ராணி போல நடத்துபவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் தங்கள் மனைவியின் பேச்சைக் கேட்டு தங்கள் குடும்பத்தை அவர்களை ஆள விடுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் மனைவிக்கு எப்போதும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பார்கள்.

அவர்கள் மற்றவர்களைப் போல பேச்சுக்கு தங்கள் மனைவியை ராணியாக பார்ப்பதில்லை, உண்மையில் திருமணத்திற்கு பிறகு அவர்கள் தங்கள் வாழ்க்கையை மனைவியின் வழிகாட்டுதலின் படியே நடப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் அவர்களின் மனைவியின் சொல்படி கேட்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் திருமணத்துக்கு முன் யாருடைய பேச்சையும் அவ்வளவு எளிதில் கேட்கமாட்டார்கள். இருப்பினும், அவர்கள் திருமணத்துக்குப் பின் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும்.
அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் தங்கள் மனைவிக்காக அர்ப்பணித்து தங்களின் நேரத்தை அவர்களுக்காக செலவிடுகிறார்கள். அவர்களின் மனைவியின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல அவர்களின் வாழ்க்கையை மாற்றிக்கொள்வார்கள், அவர்கள் எப்போதும் அதை மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஒரு அன்பான கணவராக சிம்ம ராசி ஆண்கள் அவர்களின் மனைவியை மகாராணியாக நடத்துவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுகிறார்கள். அதேபோல், அவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், தங்கள் வாழ்க்கையை தங்களுடைய தனிவழியில் வாழ விரும்புவார்கள், ஆனால் இதுவெல்லாம் திருமணத்துக்கு முன்பு வரைதான். இருப்பினும், அவர்கள் திருமணம் செய்து கொண்டவுடன், அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறும்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையின் நல்லது கெட்டதை தங்கள் மனைவியின் ஆலோசனையின் பேரில் செய்வார்கள் மற்றும் தங்களின் வாழ்க்கையை முழுமனதுடன் மனைவியிடம் ஒப்படைக்கிறார்கள். ஒரு மகர ராசி ஆண் தனது மனைவியிடம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பார். எனவே அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். இந்த ராசி ஆண்கள் தங்களை தனிப்பட்ட விருப்பங்களை விட தங்கள் உறவுகளை மதிக்கிறார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தமாகும். எனவே, திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் தங்கள் மனைவியை தங்கள் வாழ்க்கையின் உறுதுணையாக பார்க்கிறார்கள் மற்றும் உறவில் இணக்கத்தன்மையைப் பேணுகிறார்கள்.
மேலும், உறவை வலுப்படுத்த கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களிலும் அவர்கள் தங்கள் மனைவியுடன் உடன்படுகிறார்கள். அவர்கள் தங்கள் மனைவியும் அதேபோல நடந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் மனைவி வருத்தப்படும் படி அவர்கள் எப்போதும் நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் மனைவி என்பவர் அவர்களை தேடிவந்த பொக்கிஷமாவார்கள், எனவே அதை இழக்கும் செயல்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
