Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
புதன் அஸ்தமனத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் ராஜயோகம் வரப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிடத்தில் புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். எனவே புதனின் இயக்கத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புதனின் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தும். இந்த மாத இறுதியில், சரியாக பிப்ரவரி 28 ஆம் தேதி புதன் அஸ்தமன நிலைக்குச் செல்லப்போகிறது.
புதன் அஸ்தமன நிலைக்குச் சென்றாலும் இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கப்போகிறது. பிப்ரவரி 28 முதல் மார்ச் 13 வரை இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான பலன்களை ஏற்படுத்தப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமனமாவது சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் முன்னேற்றத்தையும், நேர்மறையான மாற்றங்களைப் பெறுவார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் துறைகளில் பெரும் நன்மைகளைப் பெறலாம். திடீர் பண ஆதாயங்களால் நிதி நிலைமை கணிசமாக மேம்படும்.
வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவை எதிர்பார்க்கலாம், மேலும் அவர்களின் கடின முயற்சி அனைவராலும் அங்கீகரிக்கப்படும். அவர்களின் கடந்த கால முதலீடுகள் இப்போது சிறந்த பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் சில பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன, மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை நேரத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் அஸ்தமனம் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், ஆதாயங்களையும் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும், மேலும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் அனைத்து வேலைகளையும் சிறப்பாக கையாள முடியும். இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயங்கள் தேடிவரும். ஒரு புதிய தொழிலைத் தொடங்க இதுவே சிறந்த நேரம், எனவே தைரியமாக களத்தில் இறங்குங்கள்.
ஏற்கனவே வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியான காலமாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் முதலீடு செய்வதை விட இரண்டு மடங்கு திரும்பப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது ஒரு சாதகமான நேரம். உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அனுபவிக்கலாம். சமூகத்தில் அங்கீகாரத்தையும் மரியாதையையும் அடையும் நேரமாக இது இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.
அவர்களின் வாழ்க்கைத் துணை மூலம் சில நல்ல செய்திகள் தேடிவரலாம். இந்த காலகட்டம் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை அடைவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
