Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
சனி-செவ்வாயால் உருவான ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...
Mars Saturn Made Shadashtak Yog 2024: நவகிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் தான் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இவர் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது இந்த செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். மறுபுறம் நீதிமான் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களை அளிக்கக்கூடியவர். இந் சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இதனால் செவ்வாய் மற்றும் சனி 6 மற்றும் 8 ஆவது நிலையில் இருப்பதால் ஷடாஷ்டக யோகம் உருவாகியுள்ளது.

ஜோதிடத்தில் ஷடாஷ்டக யோகம் அசுபமானதாக கருதப்படுகிறது. இந்த யோகம் ஒருவரது வாழ்க்கையில் பல சிரமங்களையும், பிரச்சனைகளையும் கொண்டு வரும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது ஷடாஷ்டக யோகத்தால் வெற்றியையும், செல்வத்தையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஷடாஷ்டக யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மேலும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
துலாம்
ஷடாஷ்டக யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டு சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் வெற்றிகள் குவியும் மற்றும் செல்வம் பெருகும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்
ஷடாஷ்டயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். இதனால் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வணிகம் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். பணிபுரியவர்களுக்கு மற்றும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரலாம். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல் நலம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
