Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
மார்ச் மாசத்துல இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
March 2025 Lucky Zodiac Signs In Tamil: ஜோதிடத்தின் படி கிரகங்களின் இயக்கங்கள் ஒவ்வொரு மாதமும் மாறும். இதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு மாதிரி உள்ளது. கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் மனித வாழ்க்கையில் மட்டுமின்றி, உலகிலும் காணப்படும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நுழைந்துள்ளோம். இந்த மாதத்தின் தொடக்கத்தில், அதாவது மார்ச் 02 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ரமாகவுள்ளார். அதன் பின் மார்ச் 14 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கு செல்லவுள்ளார். அதைத் தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி புதன் மீன ராசியில் வக்ரமாகவுள்ளார். பின் மார்ச் 17 ஆம் தேதி புதன் மீன ராசியில் அஸ்தமனமாவார்.

பின்பு மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார். இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் அற்புதமான மாதமாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வணிகர்கள் இந்த மாதத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மேலும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சூப்பராக இருக்கும். பணிபுரிபவர்களுக்கும், வணிகத்தில் இருப்பவர்களுக்கும் இம்மாதம் முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். மேலும் இம்மாதத்தில் பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிக்கு வரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் வாழ்க்கையில் பெரிய நல்ல மாற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். இம்மாத இறுதியில் நடக்கும் சனி பெயர்ச்சிக்கு பின் சனியின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சனி மற்றும் சூரியனின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சிலர் வேலை தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலை வலுவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. பேச்சினால் பல முக்கியமான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
