Latest Updates
-
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்!
1 வருடத்துக்கு பின் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க ராஜா மாதிரி இருக்கப்போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த கிரக மாற்றங்களால் சில சமயங்களில் சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த ராஜயோகங்கள் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கக் கூடியவை. 12 மாதங்களுக்குப் பிறகு, சுக்கிரன் கடகத்தில் லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக, உங்கள் அடுத்த 30 நாட்களுக்கு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்படப்போகிறது.
சுக்கிரன் ஆகஸ்ட் 21 அன்று கடக ராசியில் சஞ்சரிப்பதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. லட்சுமி நாராயண ராஜயோகம் வரங்களை இரட்டிப்பாக கொடுக்கக் கூடியது. இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் செல்வம் போன்ற நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

துலாம்
லட்சுமி நாராயண யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கப் போகிறது. இந்த யோகத்தால் அவர்கள் இதுவரை எதிர்கொண்டு வந்த நிதி பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. அவர்களின் கடின உழைப்புக்கான பலன்களை இப்போது அறுவடை செய்யப்போகிறார்கள். பணியிடத்தில் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அவர்கள் திறமையாக முடிக்க முடியும். இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்க வாய்ப்புள்ளது. திட்டமிட்ட பணிகளைத் திறமையாகச் செய்ய அவர்களால் முடியும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் எதிர்பாராத லாபத்தை அடையலாம். திருமண வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுக்கிரனின் ஆசியால், அவர்கள் வாழ்க்கையில் பல நன்மைகளை அடையப்போகிறார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகம் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. இதனால் அவர்களின் நிதிநிலை முன்னேற்றமடையப் போகிறது. அவர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுக்கு வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக மாற்றம் அவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும்.
தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுக்கிரன் கடக ராசியில் பிரவேசிக்கும் நேரத்திலிருந்து அவர்களின் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண ராஜயோகம் நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். சுக்கிரனின் தாக்கம் விருச்சிக ராசிக்காரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகுக்கிறது.
உங்கள் வியாபாரத்தில், பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை புதிய பகுதிகளில் விரிவுப்படுத்த சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் அதிக வருமானத்தையும் ஈட்ட முடியும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
