Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
குரு நட்சத்திர பெயர்ச்சியால் செப்டம்பர் 22 முதல் நவம்பர் வரை இந்த 2 ராசிக்கு நல்ல யோகமான காலமா இருக்கப்போகுது!
Jupiter Transit In Mrigashira Nakshatra 2nd Stage: தேவர்களின் குருவான குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிப்பார். இது தவிர அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி குரு பகவான் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும காணப்படும்.
தற்போது குரு பகவான் செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி குரு பகவான் மிருகசீரிடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணிக்கவுள்ளார். இந்த மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு பகவான் நவம்பர் மாதம் வரை இருப்பார்.

இந்த மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குரு பகவான் பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றிகள் கிடைக்கும். நிதி நிலையில் நலல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய ஆதாரங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவு நனவாகும். பணிபுரிபவர்களுக்கு அருமையாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக தொழிலைத் தொடங்க நினைப்பவர்கள், இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களைத் தரும். கடின உழைப்பிற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மேலும் புதிய பொறுப்புக்கள் கொடுக்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
