Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
புதன்-குருவால் உருவாகியுள்ள அரிய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்...
Tridashansh Yog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அதன் நிலைகள் மற்றும் சேர்க்கையால் மனித வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் சில கிரகங்களால் அரிய யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும் மிகவும் மங்களகரமான யோகத்தை உருவாக்கியுள்ளனர். அது தான் திரிதசாஞ்ச யோகம். பஞ்சாங்கத்தின் படி, இந்த யோகமானது புதன் மற்றும் குரு ஒருவருக்கொருவர் 108 டிகிரி கோணத்தில் இருக்கும் போது உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத அளவில் நன்மைகளைப் பெறவுள்ளனர். அதுவும் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இப்போது புதன் குருவால் உருவாகியுள்ள திரிதசாஞ்ச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு திரிதசாஞ்ச யோகம் சிறப்பான நன்மைகளை வழங்கப்போகிறது. முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு திரிதசாஞ்ச யோகத்தால் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்ரு சேரும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மொத்தத்தில் வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு திரிதசாஞ்ச யோகத்தால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிறைய பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications