Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் 4 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Four Rajyogas To Form In Early 2026: 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் ஒரு மாதத்தில் 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் தொடக்கம் சிறப்பானது. ஏனெனில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிரகங்களின் நிலைகளால் பல ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக ஆண்டின் தொடக்கத்திலேயே ஹன்ஸ் ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம், கஜகேசரி ராஜயோகம் மற்றும் மகாலட்சுமி ராஜயோகம் போன்ற 4 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.

முக்கியமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக பல வழிகளில் இருந்து பணம் தேடி வந்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படப் போகிறது. இப்போது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் 4 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் 4 ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மேலும் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகளை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கன்னி
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் 4 ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும். வாழ்வில் பல அம்சங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தைரியமும் வீரமும் அதிகரிக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கடகம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் 4 ராஜயோகங்களால் கடக ராசிக்காரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணத்தை சேமித்து நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
