Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
டிசம்பரில் நடக்கும் 4 கிரக பெயர்ச்சிகள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம்...!
December 2024 Horoscope: 2024-ன் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில், நான்கு கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. 2024ம் ஆண்டு முடிவடையும் நிலையில் ஒரே மாதத்தில் நான்கு கிரகங்கள் மாற்றமடைவதால் , 4 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றங்கள் காத்திருக்கின்றன. சூரியன், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளி ஆகியவை டிசம்பர் மாதத்தில் ராசியை மாற்றும் முக்கிய கிரகங்களாகும். இந்த பல கிரக மாற்றங்கள் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையையே மாற்றப்போகிறது.
இந்த 4 ராசிக்காரர்களுக்கு கிரக மாற்றங்களால் எண்ணற்ற நிதி நன்மைகள் காத்திருக்கின்றன. 2024-ஆம் ஆண்டில் இவர்களைப் போல் அதிர்ஷ்டம் பெற்றவர்கள் வெகு சிலரே. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
2024 ஆம் ஆண்டின் இறுதியில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் ஒன்று மேஷம். கிரக மாற்றங்களால் அவர்கள் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம். மற்ற துறைகளில் வேலை செய்பவர்களும் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம். அதேபோல, சுயமாக சம்பாதிக்கும் பல வழிகள் அவர்களுக்கு முன்னால்வரும்.
சொந்த தொழில் தொடங்க வேண்டமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும், அதன் மூலம் பல்வேறு நிதி நன்மைகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவவர்களுக்கு இப்பொது நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த நான்கு கிரக மாற்றங்களால் தங்கள் பணியில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். வேலையில் உங்கள் செயல்திறனால் நல்ல உயர்வு இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்க கூடிய சந்திப்பு உண்டாகும். அதேபோல இந்த ராசிக்காரர்கள் புதிய இடம் வாங்க நேரம் கூடிவரும்.
அவர்கள் வருமானம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் பல முக்கிய நபர்களுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இவை அனைத்தும் வாழ்க்கையில் நல்ல சாதனைகளுக்கு வழிவகுக்கும். அதேபோல் வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றங்களால் பல சாதனைகளை செய்ய முடியும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பெரும் லாபம் ஈட்ட முடியும். வேலையில் இருப்பவர்களும் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு உயர்வைக் காணலாம் சம்பாதிக்கலாம். வியாபாரத்திலும் நன்றாக பிரகாசிக்க முடியும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். அதேபோல, இந்த ராசிக்காரர்கள் பல ஆடம்பரமான பொருட்களை வாங்க வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் திருப்தியான வாழ்வைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி சீரான முன்ன்னேற்றத்தை அடைவார்கள். வியாபாரிகள் மாத இறுதியில் சிறப்பான லாபத்தைப் பெறலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், திருப்தியும் அதிகரிக்கும். அவர்கள் மனைவிக்கு ஆடம்பரமான பரிசுகளைக் கொடுக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

