இந்த 2019 ஆம் ஆண்டு காதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும்... இதோ தெரிஞ்சிக்கங்க
ஆண்டுதோறும் பிப்ரவரி 14 தேதியை உலனம் முழுவதும் காதலர் தினமாக்க கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எப்போது பிப்ரவரி 14 வரும் அப்போது நம் காதலை சொல்லலாம் என்று நிறைய இளைஞர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அதேபோல் ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்...