Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் சில காதலர் தின மீம்ஸ்!
Funny Valentines Day 2024 Memes: பிப்ரவரி மாதம் வந்தாலே காதலர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் காதல் செட்டாகாமல் சிங்கிளாகவே சுற்றி திரிபவர்களுக்கு பிப்ரவரி மாதம் தான் பிடிக்காது. காதலிப்பவர்கள் சாதாரண நாட்களிலேயே சிங்கிள்ஸை வெறுப்பேற்றும் வகையில் ஜோடியாக சுற்றுவார்கள்.
அதுவும் பிப்ரவரி மாதத்தில் வரும் காதலர் தினத்தன்று சொல்லவே வேண்டாம். இப்படி காதலிப்பவர்கள் காதலர் தினத்தை ஒருபுறம் கொண்டாடும் வேளையில், காதல் செட் ஆகாமல் சிங்கிள்ஸாக இருப்பவர்கள் பலரும் தங்கள் ஆதங்கங்களை மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் போட்டு காதலர் தினத்தை கொண்டாடுவார்கள்.

அதுவும் இந்த மீம்ஸ்களுள் சில காதலில் விழ ஆசைப்படுபவர்களை எச்சரிக்கும் வகையில் இருந்தாலும், சில மீம்ஸ்கள் இந்த ஆண்டாவது ஒரு காதல் நமக்கு செட் ஆகாதா என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும். காதலர் தின மீம்ஸ்கள் இணையத்தில் ஏராளமாக உலாவிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், அவற்றில் சில காதலர் தின மீம்ஸ்கள் வயிறு வலிக்க சிரிக்க தூண்டும் வகையில் இருக்கும்.
நீங்கள் சிங்கிளாக இருந்து, காதலர் தினத்தை கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தால், அந்த ஏக்கத்தைப் போக்கும் ஒருசில நகைச்சுவையான காதலர் தின மீம்ஸ்கள் கீழே உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து இதில் உங்கள் மனதைக் கவர்ந்த மீம்ஸ் எது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications






