திருமணதிற்கு பிறகு பெண்களால் ஆண்கள் அடிக்கடி சந்திக்க நேரிடம் 8 பிரச்சனைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சண்டை, சச்சரவு, பிரச்சனைகள் இல்லாத இல்வாழ்க்கை அந்த கடவுளுக்கே இல்லை. இவை எல்லாம் தான் நமது வாழ்க்கையில் சுவையோட்டும் கருவிகள். சொல்லப் போனால் உணவில் உப்பை போல, இல்லறத்தில் சண்டைகள். கொஞ்சம் கம்மி ஆனாலும், அளவிற்கு அதிகமானாலும் வாழ்க்கை திகட்ட ஆரம்பித்துவிடும்.

Eight Problems A Male Has To Face While Living With Female

திருமணத்திற்கு பிறகு பெண்களின் சில சமாச்சாரங்கள் ஆண்களை அடிக்கடி கோபமடைய செய்யும். இவை அனைத்துமே சின்ன, சின்ன விஷயங்கள் தான். ஆனால், ஆண்களை சற்று முகம் சுளிக்கவும், புருவங்கள் உயர்த்தவும் வைக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரச்சனை #1

பிரச்சனை #1

படுக்கையில் இருந்து உணவு வரை ஆங்காங்கே வீடு முழுவதும் தலைமுடி இருக்கும்.

பிரச்சனை #2

பிரச்சனை #2

பாத்ரூம் கதவுகளில் இருந்து துணி காயப்படும் இடம் வரை ஜோடி, ஜோடியாக அதிகம் உள்ளாடைகள் இருக்கும். ஆண்களை விட, பெண்கள் உள்ளாடைகளையும் அதிகம் பயன்படுத்துவார்கள்.

பிரச்சனை #3

பிரச்சனை #3

டிரசிங்டேபிள், டிவி அருகே, டைனிங் டேபிள், கைகழுவும் சின்க் என கண்ட இடத்தில் எல்லாம் ஹேர் பின்னை மறந்து வைத்துவிடுவார்கள்.

பிரச்சனை #4

பிரச்சனை #4

அழகு சாதான பொருட்களுக்கு பஞ்சமே இருக்காது. அரிசி தீர்ந்தால் அன்றே உடனே வாங்குகிறார்களோ இல்லையோ, அதை நொடிகனம் மறக்காமல் வாங்கிவிடுவார்கள்.

பிரச்சனை #5

பிரச்சனை #5

அழகு சாதான பொருட்களுக்கு பஞ்சமே இருக்காது. அரிசி தீர்ந்தால் அன்றே உடனே வாங்குகிறார்களோ இல்லையோ, அதை நொடிகனம் மறக்காமல் வாங்கிவிடுவார்கள்.

பிரச்சனை #6

பிரச்சனை #6

ஆண்களின் சட்டையில், படுக்கையில், வேறு உடைகளில் குங்குமம், நெயில் பாலிஷ் போன்ற கரைகள் அவ்வப்போது ஆகும்.

பிரச்சனை #7

பிரச்சனை #7

தினமும் உடுத்தும் உடை, உள்ளாடைகள் என்றில்லாமல், செருப்பு கூட நான்கைந்து ஜோடி அதிகமாக வாங்கி வைத்திருப்பார்கள்.

பிரச்சனை #8

பிரச்சனை #8

மாதாமாதம் தேவையான நேப்கின்னை வாங்க சரியாக மறந்துவிடுவார்கள். கடைசி நேரத்தில் அவதிக்குள்ளாவர்கள். முன்னரே கேட்கவும் மறந்துவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Problems A Male Has To Face While Living With Female

Eight Problems A Male Has To Face While Living With Female
Please Wait while comments are loading...
Subscribe Newsletter