For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவை பற்றி யாரும் பெண்களிடம் சொல்லாத விஷயங்கள் என்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க..!

20 வயதின் முற்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் நண்பர்களிடம் தாங்கள் உடலுறவு கொள்ளும் அளவைப் பற்றி தற்பெருமை காட்டுவதற்கான அதிகப் போக்கைக் கொண்டுள்ளனர்.

|

செக்ஸ் என்பது ஆத்மார்த்தமாய் அனுபவிக்கக்கூடியது. நாம் விரும்பிய ஒருவருடன் உடலுறவு கொள்வது நமக்கு திரும்பதியை அளிக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் உங்களுக்கு திருப்தி அளிக்குமா? என்பது உங்கள் இருவரின் செயல்களில் உள்ளது. செக்ஸ் என்பது வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விஷயங்கள். ஒவ்வொருவருக்கும் செக்ஸ் செயல்கள் வேறுபடுகிறது. சிலருக்கு இது வெறும் உடல் செயல், மற்றவர்களுக்கு இது ஒரு நபருடன் ஒரு உயர்ந்த உணர்ச்சி பிணைப்பை உருவாக்குகிறது. மேலும், தற்போதுள்ள சமூகக் கருத்துக்களைப் பொறுத்தவரை, ஆண்களும் பெண்களும் பாலினத்தை வித்தியாசமாக உணர்கிறார்கள்.

Things nobody tells women about intercourse

ஒரு அமெரிக்க ஆய்வின்படி, ஆண்கள் அதிக தன்னிச்சையான பாலியல் விழிப்புணர்வைப் புகாரளிக்கின்றனர். மேலும் அடிக்கடி மற்றும் மாறுபட்ட கற்பனைகளைக் கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் மீறி, ஒருவரின் உடல் பற்றிய அறிவு மற்றும் உடலுறவின் உடல் செயல்பாடு மிக முக்கியமானது. அதைப் பற்றி பேசுவதில் அல்லது கேள்வி எழுப்புவதில் சங்கடமாக உணரும் பலர் இருக்கிறார்கள். இது செக்ஸ் பற்றிய அறிவின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. எனவே, பாலியல் பற்றி யாரும் பெண்களிடம் சொல்லாத விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things nobody tells women about intercourse

Here we talking about things nobody tells women about intercourse.
Story first published: Wednesday, June 30, 2021, 18:51 [IST]
Desktop Bottom Promotion