Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
உறவில் பெண்கள் உச்சமடைவதை குறித்த 3 மூடநம்பிக்கைகள்!
மூடநம்பிக்கை என்பது நமது நாடு, நமது கலாச்சாரம் என்று மட்டுமில்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் இருந்து வருகிறது. வேலை, வாழ்வியல், மருத்துவம், இல்லறம், தாம்பத்தியம் என அனைத்திலும் ஏதேனும் மூடநம்பிக்கை புதைந்திருக்கிறது.
உடலுறவில் ஈடுபடாவிட்டால் பெண்ணுறுப்பு இறுக்கமாகி விடுமா?
இதில் விண்வெளி சார்ந்த பலவன அறிவியல் என்று அறியாமல் வேறு சில சக்திகள் என கருதும் மூடநம்பிக்கைகள் ஏராளம். விண்வெளி என்று மட்டுமில்லை, மனிதர்களின் உணர்ச்சி ரீதியாகவும் பல மூடநம்பிக்கைகள் சமூகத்தில் பரவிக் கிடக்கின்றன.
பெண்ணுறுப்பைக் காயப்படுத்தக்கூடிய மோசமான விஷயங்கள்!!!
உறவில் ஈடுபடும் போது பெண்கள் உச்சம் அடைவது பற்றி பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. சில சமயங்களில் இவை பெண்களின் குறைபாடு என தவறாக கருதப்படுவதும் உண்டு. இவற்றில் பெரியளவில் பெண்களின் உச்சம் சார்ந்து நம்பப்படும் மூடநம்பிக்கைகள் பற்றி இனிக் காண்போம்...

ஆண்குறி அளவு
பெரும்பாலும் இந்த கருத்து ஆண்கள் மத்தியில் நிலவிவரும் ஒன்றாகும். ஆண்குறியின் அளவுக்கும் பெண்கள் உறவின் போது அடையும் உச்சத்திற்கும் சம்மந்தம் இல்லை என உடலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரண்டு அங்குலம்
பெண்ணுறுப்பில் முதல் இரண்டு அங்குலம் வரை தான் உணர்ச்சி தூண்டிவிடப்படும் என்றும், அதற்கு அப்பால் இவ்வுணர்ச்சி தூண்டுதல் இருக்காது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சி
கின்சே ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் உறவில் ஈடுபடும் உச்சம் அடைவதற்கும் ஆண்குறி அளவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லையென கண்டறிந்துள்ளனர்.

பெண்குறி
உறவில் ஈடுபடும் போது உச்சம் அடைவதில், ஒவ்வொரு பெண்ணுக்கு மத்தியிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒருசிலருக்கு வெஜினாவிலும், ஒருசிலருக்கு கிளிடோரிஸ்-லும் தூண்டுதல் ஏற்படுகிறது.

பெண்குறி
எதுவாக இருப்பினும், முப்பது சதவீதம் வரையிலான பெண்கள் உறவில் ஈடுபடும் போது உச்சம் அடைவதில்லை என பல ஆய்களில் கண்டறியப்பட்ட தகவலாகும்.

கட்டாயமில்லை
உறவில் ஈடுபடும் தான் பெண்கள் உச்சம் அடைவார்கள் என்பதில்லை. பெண்கள் ஃபோர் ப்ளேவிலும் கூட உச்சம் அடைவதுண்டு. மேலும், பெண்கள் உச்சம் அடைய இந்த ஃபோர் ப்ளேதான் பெரும்பாலும் உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கேள்விகள் வேண்டாம்
உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இடையே உறவை பற்றியும், உணர்ச்சியை பற்றியும் துணையிடம் கேள்விக் கேட்க வேண்டாம். இது அவர்கள் தங்களுக்கு ஏதேனும் குறை உள்ளது என்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடும். இது முற்றிலுமாக உறவை சிதைக்கும் கருவியாக கூட மாறலாம்.



Click it and Unblock the Notifications