பெரும்பாலான ஆண்கள் எங்கு உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் ட்ரோஜன் எனும் மையம், ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

This Is Where Most of Guys Want to Have Intercourse

இந்த ஆய்வறிக்கை முடிவுகளில் 63% ஆண்கள் அதிகம் சத்தம் வராத இடங்களில் தான் உறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என்றும். அதிலும் முக்கியமாக குளியல் அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அதிகமாக விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.

சில ஆண்கள் வேடிக்கையாக, "எப்படியும் உறவில் ஈடுபட்ட பிறகு குளிக்க வேண்டும், எனவே குளியறையில் உறவில் ஈடுபடுவது அனைத்திற்கும் எளிமையாக, சௌகரியமாக இருக்கிறது" என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், குளியறையில் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட தம்பதிகளில், 81% பேர் மீண்டும், மீண்டும் அவ்வாறே உறவில் ஈடுபட விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், 56% பேர் கோடை காலத்தில் தான் குளியறையில் உறவில் ஈடுபட விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

This Is Where Most of Guys Want to Have Intercourse

எப்போதுமே, பிரபலங்கள் ஒன்று செய்தால், அதை நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அதிகம். இது, இந்த ஆய்விலும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

ஆம், பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள், ஷானிங் டாட்டம் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் போன்றவர்கள் இது போன்று உறவில் ஈடுபடும் நாட்டம் உள்ளதை அறிந்து, சிலர் இதை பின்பற்றி பார்க்க விரும்பியுள்ளனர்.

எதையெல்லாம், பிரபலங்களை கண்டு கடைப்பிடிப்பது என்பதற்கு வரையறையின்றி போய்விட்டது!!!

English summary

This Is Where Most of Guys Want to Have Intercourse

This Is Where Most of Guys Want to Have Intercourse, read here in tamil.