Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
படுக்கையறையில் ஆண்கள் செய்யும் குற்றவுணர்வு ஏற்படுத்தும் தவறுகள்!!
படுக்கையறை என்பது அனைவரின் அந்தரங்கம். இதை யாரும் எட்டிப் பார்க்கக் கூடாது. உங்கள் தனிப்பட்ட அறையில் நடக்கும் சம்பவங்கள் இருவருக்குள் மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி வெளியே வருகிறது எனில், நீங்கள் ஏதோ தவறு செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உடலுறவில் ஈடுபட்ட பிறகு நீங்கள் கட்டாயம் செய்யக் கூடாதவை!!
பெரும்பாலும், நமது நாட்டில் உடலுறவு என்று பார்க்கும் போது பெண்களை விட ஆண்கள் தான் மிகவும் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள். இதன் காரணத்தால் சில சமயங்களில் படுக்கையறையில் தங்களுக்கு தெரியாமல் சில தவறுகளில் ஆண்கள் ஈடுபட்டுவிடுவார்கள். இது கடைசியில் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்திவிடும்.
குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

வியர்வை
உறவில் ஈடுபடும் போது சிலருக்கு அதிகமாக வியர்வை வெளிப்படும். அப்படி வெளிப்படும் போது சில சமயங்களில் உறவில் ஈடுபடும் போது அல்லது, ஈடுபட்டவுடன் வியர்வையுடன் அவர்களது துணையின் மீது சாய்ந்துவிடுவது, சில சமயங்களில் சங்கடமாக உணர வைக்கலாம்.

ஆக்ரோஷமாக
சில ஆண்கள் பார்க்க மென்மையானவர்களாக இருந்தாலும் கூட, உறவில் ஈடுபடும் போது மிகவும் ஆக்ரோஷமாக ஈடுபடுவார்கள். இது பெண்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிப்படைய வைக்கும்,. எனவெம் இதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

உச்சம் அடைவது
பெண்கள் உறவில் ஈடுபடும் போது உச்சம் அடைய 20 நிமிடங்களாவது ஆகும். ஆனால், ஆண்கள் இரண்டே நிமிடங்களில் உச்சம் கண்டுவிடுவார்கள். ஆண்கள் விரைவாக உறவில் ஈடுபடுவது, பெண்களை திருப்திப்படுத்தாது.

ஆல்கஹால் தாக்கம்
அதிகமான ஆல்கஹால் தாக்கம் உள்ளவர்களுக்கு விந்து வெளிப்படுதலை தாமதமாக ஏற்படுத்தும். இதுவும் கூட அங்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைகிறது.

ஆணுறையில் செய்யும் தவறுகள்
சில சமயங்களில் ஆண்கள் ஆணுறையை தவறாக தலைகீழாக அணிவதும் உண்டு. இது ஆண்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது போல இருக்கிறது.

வலி
சில சமயங்களில் உறவில் ஈடுபடும் போது தவறுதலாக ஆசனவாய் துவாரத்தில் ஆணுறுப்பை செலுத்திவிடுவது மிகப்பெரிய குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும். இதில் ஆண்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆபாசப்படம் போன்று
ஆண்களுக்கு உடலுறவில் ஆசை குறைவதே இல்லை. சில சமயங்களில் ஆபாசப் படங்களில் ஈடுபடுவது போன்று செயல்பட விரும்புவார்கள். இது பெண்கள் அனைவருக்கும் பிடிக்காது, இதனால் அவர்களுக்கு உங்கள் மீது சங்கடம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.



Click it and Unblock the Notifications