"கட்டுனா குஜாரத்தி பொண்ணுகள தான் கட்டனும் பாஸ்..", ஏன்னு தெரியுமா???

Posted By:
Subscribe to Boldsky

திருமணம் என்பது நமது வாழ்க்கையின் அடுத்த படி என்பதை கூறுவதை விட, அது ஓர் புதிய வாழ்க்கை என்று கூறுவது தான் சரியாக இருக்கும். இருமனம் இணையும் நறுமண நிகழ்வு தான் திருமணம் என சிலர் கூறுவார்கள். ஆம், உங்கள் வாழ்க்கையில் ஓர் புதிய மணத்தை தூவக் கூடிய பண்புடையது திருமணம்.

பெண்கள், ஆண்களிடம் கேட்க தயங்கும் விஷயங்கள்!!!

ஆனால், இது எல்லாம் அவரவருக்கு வாய்க்கும் கணவன், மனைவியை பொறுத்தது தான் இருக்கிறது. தொட்டதற்கெல்லாம் கடுகு போல வெடிக்கும் கணவனோ, மனைவியோ அல்லது. எதற்கெடுத்தாலும் வேண்டா வெறுப்பாக முகம் சுளிக்கும் நபராக இருந்தாலோ வாழ்க்கையில் நறுமணம் வீசுவதற்கு பதிலாக வெறுப்பும், சலிப்புமாக தான் இருக்கும்.

கூட்டுக் குடும்ப வாழ்வியல் முறையில் இருக்கும் நன்மைகள்!!!

இந்த வகையில் ஓர் குஜராத்தி பெண்ணை நீங்கள் மணந்துக் கொண்டால் உங்களுக்கு என்னென்ன இன்பங்கள் எல்லாம் இல்லற வாழ்க்கையில் கிடைக்க பெறும் என்பதை பற்றி இனிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவையாக சமைப்பார்கள்

சுவையாக சமைப்பார்கள்

நம்ம ஊரு பெண்களை போல, எனக்கு கொஞ்சம், கொஞ்சம் சமைக்க தெரியும் என்று பீட்டர்ராக இல்லாமல். நன்கு சுவையாக சமைக்க தெரிந்தவர்கள் இவர்கள். வகை வகையாக சமைத்து போட்டு அசத்துவார்கள்.

பயணங்களும் முழுக்க இனிக்கும்

பயணங்களும் முழுக்க இனிக்கும்

நம்ம ஊரு பெண்கள் எங்காவது பயணம் சென்றால், அது வாங்கு, இது வாங்கு என செலவு வைப்பார்கள். ஆனால், இவர்கள் கிளம்பும் முன்னரே காரம், இனிப்பு என ஸ்நாக்ஸ் சமைத்து எடுத்து வந்துவிடுவார்கள்.

கொலுக்கு, மொழுக்கு பெண்கள்

கொலுக்கு, மொழுக்கு பெண்கள்

சாப்பாட்டில் வஞ்சனை இருக்காது. குண்டானால் குறைக் கூறமாட்டார்கள். இவர்களும் நன்கு கொலுக்கு, மொழுக்கு என இருப்பார்கள். எனவே, வாழ்க்கை முழுக்க இன்சாய் தான்!!!!

பேரம் பேசும் கில்லாடிகள்

பேரம் பேசும் கில்லாடிகள்

இந்தியாவிலேயே குஜாரத்தி பெண்களை போல பேரம் பேச யாராலும் முடியாது. இதனால், உங்களது வீட்டு செலவுகள் பெரும்பாலும் குறையும் வாய்ப்புகள் இருக்கின்றன.

சிரித்த முகமாக இருப்பார்கள்

சிரித்த முகமாக இருப்பார்கள்

முகத்தை கடுகு போல வெடிக்கவிடாமல், எப்போதும் சிரித்த முகமாக இருப்பார்கள். வேலை முடித்து களைப்பில் செல்லும் உங்களை வரவேற்க, ருசியான பலகாரத்தின் வாசனையும், புன்னகை முகமும் காத்திருக்கும் வாசலில்.

மயில் நடனம்

மயில் நடனம்

சமைப்பதில் மட்டுமல்ல, நடனமாடுவதிலும் அவர்கள் வல்லவர்கள். உங்கள் காதல் மற்றும் இல்லற வாழ்க்கை ஓர் சினிமாவை போல குதூகலமாக இருக்க இவர்களது நடனம் நிச்சயம் உதவும்.

வீடு திருவிழா கோலம் பூண்டிருக்கும்

வீடு திருவிழா கோலம் பூண்டிருக்கும்

பண்டிகை நாட்கள் மற்றும் முக்கியமான பூஜை நாட்களில் வீடு திருவிழா கோலம் பூண்டிருக்கும். முக்கியமாக நவராத்திரி பூஜை, தாண்டிய போன்ற நாட்களில் சொல்லவே வேண்டாம் வீடு ஜெகஜோதியாக ஜொலிக்கும்.

கிளுகிளுப்புக்கு பஞ்சம் இல்லை

கிளுகிளுப்புக்கு பஞ்சம் இல்லை

உங்களை குதூகலம் அடைய வைக்க, கிளுகிளுப்பாக உடை உடுத்தவும் இவர்களுக்கு தெரியும். பிறகு என்ன அன்றைய பொழுது, நிலா காயும் இரவில் இனிமையாக கழியும்.

இனிமையானவர்கள்

இனிமையானவர்கள்

இனிப்பு உணவை சமைப்பது மட்டுமின்றி, இனிமையாக பழகவும் செய்பவர்கள் குஜராத்தி பெண்கள். இவர்கள் உறவு முறை பெயர் வைத்து அழைப்பதே இனிமையாக இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கோவம் கொள்ள மாட்டார்கள்.

தங்கம், வெள்ளை, வைரத்தை பற்றி அறிந்திருப்பார்கள்

தங்கம், வெள்ளை, வைரத்தை பற்றி அறிந்திருப்பார்கள்

பங்கு சந்தை, தங்க, வெள்ளி, வைர விலை மாற்றம் என அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்கள் இவர்கள். எனவே, தொழில் ரீதியாகவும் உதவியாக இருப்பார்கள்.

திருமணமே திருவிழா தானே!!!

திருமணமே திருவிழா தானே!!!

இந்தியாவிலேயே, திருமணத்தை உண்மையாகவே பெரிய திருவிழா போல நடத்துபவர்கள் இவர்கள் தான். எனவே, உங்கள் இல்லற வாழ்க்கை தொடங்கிய நாள் முதலே செழிப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why Gujarati Girls Are The Best Wife Ever

Do you know the reasons why Gujarati girls are the best wife ever? Read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter