Latest Updates
-
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க..
ஆண்களை எரிச்சலடைய செய்யும் பெண்களின் செயல்கள்!!!
நீங்கள் காதலித்து கொண்டிருக்கும் பெண் எப்போதும் இனிமையாக பேசிக் கொண்டே இருக்கிறாரா? அப்படியானால் நீங்கள் உங்கள் காதுகளை கொண்டதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஆனால் சில பெண்களோ லொடலொடவென பேச்ஜிக்கொண்டே இருப்பார்கள். அது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். இந்த காரணத்தினால் கூட பல காதல் இரவு பிரிகிறது.
பொதுவாக ஒரு உறவில், சில விஷயங்கள் பெண்களை கோபப்படுத்தும். அப்படி செய்து தங்கள் காதலனை தானாகவே ஓட செய்து விடுவார்கள். கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும் கூட இதுவே உண்மையாகும்.
ஆண்கள் செய்யும் வேடிக்கையான மற்றும் விந்தையான விஷயங்கள்!!!
ஆண்களை எரிச்சலடையச் செய்யும் விஷயங்கள் பல உள்ளது. பெண்கள் மிகவும் உற்சாகமாக இருக்கும் காலத்தில் அவர்கள் இயற்கையை மீறிய சுறுசுறுப்புடன் இருப்பார்கள் - முக்கியமாக தங்களின் காதலனுடன். பொதுவாக இக்காலத்தில் தான் அவர்கள் செய்வது ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் ஆண்களின் காதல் நிபந்தையற்றது என்பதால், அவர்கள் இதையெல்லாம் சகித்து கொள்ள வேண்டும்.
அப்படி பெண்கள், ஆண்களை எரிச்சலடைய செய்யும் சில செயல்களை பற்றி பார்க்கலாம். ஒரு வேளை, நீங்களும் அவ்வகை செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்தால், அதனை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் உறவில் விரிசல் உண்டாகி விடும்.
ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் பெண்களின் சில வித்தியாசமான குணங்கள்!!!

ஆயிரம் கேள்வி கேட்டு குடைவது
ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு குடைந்தால் ஆண்கள் எரிச்சலடைவார்கள். ஆண்களின் கவனத்தை ஈர்க்க ஒரு உறவில் பெண்கள் இப்படி செய்வது வாடிக்கையான ஒன்றே.

சொன்னதையே சொல்வது
சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தால் உங்களுக்கு பைத்தியமே பிடித்து விடும். குழப்பமுள்ள மனநிலையுடன் இருக்கும் பெண்ணிடம் உரையாடினால், நாங்கள் கூறுவதில் உள்ள உண்மை உங்களுக்கு புரியும்.

பிற ஆண்களுடன் வெளியே செல்வது
ஆண்களை எரிச்சலடைய வைக்க பெண்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் பல ஆண்களுடன் ஊர் சுற்றி அவர்களுடன் கடலை போடுவது. அது அவருக்கு சரியாக பட்டாலும், ஆண்கள் அதனை வெறுப்பார்கள்.

முட்டாள்தனமான காரணங்கள்
ஒரு பிரச்சனையை விட்டு தப்பிக்க பெண்கள் பல முட்டாள்தனமான காரணங்களை கூறுவது பொதுவான ஒன்றே. ஒரு தவறை மூடி மறைக்க அவர்கள் கொண்டு வரும் போலியான காரணங்கள், அவர்களை ஒரு வல்லுனராக எடுத்துக் காட்டும்.

எதற்கெடுத்தாலும் கவலைப்படுவது
ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு எல்லாம் கவலை படுவது பெண்களின் சிறப்பம்சமாகும். இது ஆண்களை எரிச்சலடைய செய்வது மட்டுமல்லாமல் கோபத்தையும் உண்டாக்கும்.

உணர்ச்சிவசப்படுவது
பெண்கள் என்றால் மிகவும் உணர்சிவசப்பட்டவர்கள். அதுவும் பெண்கள் அழும் போது அவர்களுடன் இருந்தால் உங்களுக்கு புரியும். உங்களை தலைகீழாக புரட்டி போட்டு விடுவார்.

ஊர் புரணி பேசுவது
பெண்கள் தங்கள் பொழுதை போக்க தேர்ந்தெடுக்கும் ஒரு பொதுவான வழி, பிறரை பற்றி புரணி பேசுவது. ஆண்களும் அதில் ஈடுபடுவார்கள், ஆனால் பெண்கள் அளவிற்கு இல்லை.

சுலபத்தில் சமாதானம் அடைய மாட்டார்கள்
பெண்கள் அவ்வளவு சுலபத்தில் எதற்கும் சமாதானம் அடைய மாட்டார்கள். இது உங்கள் கோபத்தை கண்டிப்பாக தூண்டும். உதாரணத்திற்கு ஒரு பெண்ணை ஷாப்பிங் அழைத்து செல்லுங்கள். நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது உங்களுக்கு அப்போது தெளிவாக புரியும்.

குறை கூறுவதை மறக்க மாட்டார்கள்
தங்கள் கண் முன் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பெண்கள் ஏதாவது குறை கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள். ஆண்களை பெண்கள் எரிச்சலடைய செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

பரிபாஷை
உங்கள் பரிபாஷையை உங்கள் ஆண் புரிந்து கொள்ள வேண்டும் என நீங்கள் எதிர்ப்பார்த்தால், கண்டிப்பாக அது நடக்கப்போவதில்லை. நீங்கள் நினைப்பதை அல்லது கலந்துரையாட வேண்டியதை அவர்களின் முகத்திற்கு நேராக கூற வேண்டும். இப்படி பரிபாஷையில் பேசினால் ஆண்களுக்கு கோபம் உண்டாகும். காரணம் அதனை புரிந்து கொள்ள அவர்கள் படும் கஷ்டம்.



Click it and Unblock the Notifications
