Latest Updates
-
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தங்களை விட குள்ளமான ஆண்களை பெண்கள் விரும்புவதற்கான 5 காரணங்கள்!!!
பல தம்பதிகளில் மனைவியை விட குள்ளமாக இருக்கும் கணவனை நாம் காண நேரிடும். பொதுவாக அவ்வகையான ஜோடிகள் பிறரின் ஈர்ப்பை அளவுக்கு அதிகமாக கவர்வார்கள். அதற்கு காரணம் இவ்வகை அமைப்பு இயல்பான ஒன்று அல்ல என்ற காரணத்தினாலேயே. ஆனாலும் நட்சத்திர தம்பதிகளான டாம் க்ரூஸ்-கேட்டி ஹோம்ஸ் அல்லது மைகேல் டக்லஸ்-கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் ஆகியோர்களை பார்த்தீர்களானால் மனைவியை விட கணவன் குள்ளமாக இருப்பர்.
உங்களை விட வயது அதிகம் உள்ள பெண்களை கவர சில டிப்ஸ்...
சரி, ஏன் பெண்கள் தங்களை விட குள்ளமான ஆண்களை விரும்புகிறார்கள்? சொல்லப்போனால், பெண்களுக்கு பிடிக்கும் ஆண் வகைகளைப் பற்றி கேள்விப்பட்டால் சில நேரம் ஆச்சரியப்படுவீர்கள்.
சில பெண்களுக்கு உயரமாக உள்ள ஆண்கள் மீதே ஈர்ப்பு ஏற்படும். அதில் எவ்வித ஒளிவு மறைவும் இருப்பதில்லை. இருப்பினும் குட்டையாக இருக்கும் ஆண்களை சில பெண்கள் விரும்புகின்றனர். அதற்கு அவர்கள் சரியான காரணங்களையும் வைத்துள்ளனர். உயரமாக இருக்கும் பெண்கள் குள்ளமாக இருக்கும் ஆண்களை விரும்பி திருமணம் செய்து கொண்டாலும், சில நேரம் அவர்களை பார்க்க பொருத்தமில்லாத ஜோடியாக தெரியும்.
ஆண்களிடம் பெண்கள் கேட்கும் சில தந்திரமான கேள்விகள்!!!
சரி, ஏன் பெண்களுக்கு குள்ளமான ஆண்களை பிடிக்கிறது என்பதை பார்க்கலாமா?

அவர்களை மிரட்டுவது சுலபம்
மன விளையாட்டுக்களில் பெண்களுக்கு நாட்டம் அதிகம். ஒரு ஆணின் உயரம் குறைவாக இருந்தால், அவனை மிரட்டுவது சுலபம். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, ஒரு கோபுரம் போன்று உயரமாக இருப்பது உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கத் தான் செய்யும். அதனால் உங்கள் உயரத்தை பயன்படுத்தி உங்களை அடக்கி அடிபணிய வைக்கலாம் என்பது பெண்களுக்கு தெரியும்.

குள்ளமான ஆண்கள் சாமர்த்தியசாலியாக இருப்பார்கள்
பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கே தற்பெருமை அதிகமாக இருக்கும். அதுவும் நல்ல உயரத்துடன், நல்ல தோற்றத்தை கடவுள் அளித்திருந்தால், அவர்கள் தங்களின் பெர்ஸனாலிட்டி பக்கம் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் உயரம் கம்மியாக இருக்கும் ஆண்களோ, தாங்கள் சாமர்த்தியசாலியாக இருந்தால் தான் பிழைக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் பொதுவாகவே குறைவான உயரம் கொண்ட ஆண்கள் சாமர்த்தியசாலியாக இருப்பார்கள் என்பது பல பெண்களின் எண்ணம்.

இருப்பதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்
பொதுவாக தன்னை விட குறைவான உயரத்தை கொண்ட ஆணுடன் வாழும் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதை நிறுத்திக் கொள்ளலாம். ஹை ஹீல்ஸ் என்றாலே அணிவதற்கு வசதியாகவும் இருப்பதில்லை; விலையும் சற்று அதிகம். ஆனால் பின்னாளில் உங்களுக்குள் சண்டை ஏற்படும் போது, உங்களுக்கு திட்ட வார்த்தை இல்லாத போது, ஹை ஹீல்ஸை தேடினால் கிடைக்காது. அது ஒன்று மட்டும் தான் பிரச்சனை.

மனம் போன போக்கு கொள்கை
அதிகமான உயரம் கொண்ட பெண்களுக்கோ தேர்வுகள் குறைவாக தான் இருக்கும். குள்ளமாக இருக்கும் பெண்களோ உயரமான ஆண்களையும் தேர்ந்தெடுக்க முடியும், குள்ளமான ஆண்களையும் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் மிகவும் உயரமாக இருக்கும் பெண்கள் மனம் போன போக்கில் இருப்பவர்களை போல் நடத்தப்படுவார்கள். அதனால் இவ்வகை பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் அவமாரியதையை குள்ளமாக இருக்கும் ஆண்களுக்கு திருப்பி கொடுக்க நினைப்பார்கள்.

கையை தோளின் மீது போட்டு கொள்ளலாம்
நீங்கள் உங்களை விட உயரமான ஆணை விரும்பினால், அவரை ஏறெடுத்து பார்த்து பார்த்து உங்களுக்கு கழுத்து வலியே வந்து விடும். ஆனால் உங்களை விட குறைவான உயரத்தை கொண்ட ஆணை விரும்பும் போது, அவர் தோள் மீது உங்கள் கைகளை வசதியாக போட்டு கொள்ளலாம் அல்லவா?
தங்களை விட உயரத்தில் குறைவாக இருக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு இதுவே சில காரணங்களாக பார்க்கப்படுகிறது. சரி நீங்க என்ன செய்ய போறீங்க... உயரமான ஆணா அல்லது குள்ளமான ஆணா?



Click it and Unblock the Notifications