For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க காதலி உங்களுக்கு இப்படி மெசேஜ் பண்ணுனா அவங்க பிரேக்கப்க்கு ரெடியாகிட்டாங்கனு அர்த்தமாம்...!

காதல் எப்பொழுதும் ஆரம்பித்த போது இருந்த நிலையிலேயே இறுதிவரை இருந்து விடுவதில்லை. தற்போதைய காலக்கட்டத்தில் காதல் முறிவு என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.

|

காதல் எப்பொழுதும் ஆரம்பித்த போது இருந்த நிலையிலேயே இறுதிவரை இருந்து விடுவதில்லை. தற்போதைய காலக்கட்டத்தில் காதல் முறிவு என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. காதல் முறிவுக்கு ஆண், பெண் யார் வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் அது உடனடியாக எடுக்கப்பட்ட முடிவாக இருக்காது. உங்களுடனான காதலை முறித்துக்கொள்ளும் முன் அவர்கள் சில அறிகுறிகளை காணிபிப்பார்கள்.

Texting Signs That Indicate She Is No Longer Interested In You

காதல் தற்போது வாழ்வதே செல்போனை வைத்துதான். பொதுவாக பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அவர்களின் குறுஞ்செய்திகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் அவர்கள் உங்கள் மீதான ஆர்வத்தை இழந்து விட்டார்களா, காதல் முறிவிற்கு தயாராகி விட்டார்களா என்பதையும் அவர்களின் குறுஞ்செய்திகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் பெண்கள் பிரேக்கப் செய்ய தயாராகி விட்டார்கள் என்பதை உணர்த்தும் குறுஞ்செய்திகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Texting Signs That Indicate She Is No Longer Interested In You

Take a look at the texting signs that indicate your partner is no longer interested in you.
Story first published: Thursday, April 8, 2021, 18:03 [IST]
Desktop Bottom Promotion