For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க காதலன் & காதலிகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா அவங்க உங்கள யூஸ் மட்டும் பண்ணிப்பாங்களாம்!

எப்போதாவது, உதவி கேட்பது நல்லது. அது உங்கள் பங்குதாரர் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. இருப்பினும், எப்போதாவது நீங்கள் உதவி கேட்கும்போது, அதை திரும்பப் பெறவில்லை என்றால், ​​யாரோ உங்களைப் பயன்படுத்து

|

ஒரு உறவில் ஆண், பெண் இணைந்து இருப்பதற்கு அன்பு மற்றும் நம்பிக்கை முக்கியமாக இருக்க வேண்டும். இவை இரண்டும் இருக்கும்பட்சத்தில் புரிந்துகொள்ளுதல் மற்றும் விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகள் தானாகவே வரும். நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றால், அவரிடம் பல எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அதுபோல உங்கள் மீதும் பல எதிர்பார்ப்புகளை உங்கள் துணை வைக்கலாம். இது பொதுவானது. ஆனால், அவர்கள் உண்மையிலேயே உங்களை விரும்புகிறார்களா? உங்களுடன் கடைசி வரை இணைந்து வாழ விரும்புகிறார்களா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் ஒரு உண்மையான நேர்மையான உறவில்தான் இருக்கிறீர்களா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

signs-that-show-your-partner-may-be-using-you-in-a-relationship-in-tamil

நீங்கள் ஒரு உறவில் பயன்படுத்தப்படுகிறீர்கள் என்பதை அறிவது மிகவும் கடினமாக இருக்கலாம். சிலர் தங்களை ஒரு உறவில் நிதி ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ பல வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான அறிகுறிகளை அடையாளம் காண இயலாது. இக்கட்டுரையில், உங்கள் காதலன் அல்லது காதலி உங்களைப் பயன்படுத்துகிறாரா என்பதைக் கண்டறிய உதவும் சில அறிகுறிகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That Show Your Partner May Be Using You In A Relationship in tamil

Here we are talking about the Signs That Show Your Partner May Be Using You In A Relationship in tamil.
Story first published: Thursday, August 25, 2022, 18:45 [IST]
Desktop Bottom Promotion