For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! இந்த வகை ஆண்களை தெரியாம கூட காதலிச்சிராதீங்க... இல்லனா உங்கள் வாழ்க்கை அவ்வளவுதான்!

ஆண்கள் உங்களை காதலிக்கத் தொடங்கும்போது அவர்கள் உலகிலேயே மிகவும் நல்லவர்களாக காட்டிக்கொள்வார்கள்.

|

ஆண்கள் உங்களை காதலிக்கத் தொடங்கும்போது அவர்கள் உலகிலேயே மிகவும் நல்லவர்களாக காட்டிக்கொள்வார்கள். அவர்களை புதியவராக பார்க்கும் போது பர்பெக்ட்டானவர்களாகவும், நட்பாகவும், வரவேற்கத்தக்கவர்களாகவும் தோன்றலாம். ஆனால் காதலிக்கத் தொடங்கிய பிறகு அவர்கள் உண்மையில் யார் என்பதற்கு மாறாக முற்றிலும் மாறுபட்ட ஆளுமையைக் காட்டலாம்.

Most Dangerous Men to Fall in Love With in Tamil

மிஸ்டர் ரைட் என்று சித்தரிக்கும் ஆண்கள், தொடக்கத்தில், காதல் உறவில் இருக்கும் மிகவும் ஆபத்தான மற்றும் நச்சு நபர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களை ஏமாற்றி, உங்கள் மீதுதான் தவறு என்று நம்ப வைப்பார்கள். இந்த வகை ஆண்களை ஒருபோதும் காதலிக்கக்கூடாது. நீங்கள் ஒருபோதும் காதலிக்கக்கூடாத ஆண்களின் வகைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Dangerous Men to Fall in Love With in Tamil

Here are the types of men that you should never fall in love with.
Story first published: Saturday, November 19, 2022, 18:30 [IST]
Desktop Bottom Promotion