Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
செலவும் ஆகக்கூடாது... டேட்டிங்கும் போகணுமா?... அப்போ உங்களுக்கு ஏற்ற இடங்கள் இவைதான்...
ஆடம்பரமான ஹோட்டல்கள், நகர சுற்றுலா என்று உங்கள் நேரத்தைக் நீங்கள் கழித்தாலும் உங்கள் துணையுடன் ரொமாண்டிக்காக சில பொழுதை கழிக்க வேண்டாமா? இந்த கோடை விடுமுறையை ஒரு ரொமாண்டிக் சம்மர் சீசனாக மாற்ற கீழ்க்க
இந்த கோடை காலத்தை மிகவும் உற்சாகமாக ரொமாண்டிக் ஆக கொண்டாட நீங்கள் ஆசைப்படுகிறீர்களா. அப்போ இந்த டேட்டிங் ஐடியாக்களை ப்லோ பண்ணி உங்கள் துணையின் பாராட்டுகளை பெறுங்கள்.

ஆடம்பரமான ஹோட்டல்கள், நகர சுற்றுலா என்று உங்கள் நேரத்தைக் நீங்கள் கழித்தாலும் உங்கள் துணையுடன் ரொமாண்டிக்காக சில பொழுதை கழிக்க வேண்டாமா? இந்த கோடை விடுமுறையை ஒரு ரொமாண்டிக் சம்மர் சீசனாக மாற்ற கீழ்க்கண்ட ஐடியாக்களை பின்பற்றுங்கள்.

தியேட்டர்
கண்டிப்பாக உங்கள் ரொமாண்டிக் டேட்டிங்கில் தியேட்டர் முக்கிய பங்கு வகிக்கும். உங்களுக்கு அருகில் இருக்கும் தியேட்டருக்கு உங்கள் துணையுடன் ஒரு அழகான பயணம் மேற்கொள்ளலாம். இதுவும் உங்களுக்கு ஒரு அழகான தருணத்தை மனதில் தரும்.

பூங்கா
பிக்னிக் செல்வது ஒரு சுவையான அனுபவம் ஆகும். அதிலும் பூங்கா போன்ற இயற்கை சூழல்கள் நிறைந்த இடத்திற்கு செல்லும் போது ஒரு மன அமைதியை கொடுக்கும். மேலும் நீங்களும் உங்கள் துணையும் இயற்கை அழகை ரசித்த படியே இரவு முழுவதும் நிலாவின் அழகில் பேசிக் கொண்டே இருக்கலாம். இதுவும் உங்களுக்கிடையேயான நெருக்கத்தை அழகாக்கிக் கொடுக்கும்.

ஒயின் சுவை
நீங்கள் இரவு உணவை சாப்பிட்டாலும் உங்கள் துணையுடன் ஒரு கிளாஸ் வொயின் டின்னர் தயார்படுத்தி உணவருந்தலாம். இதுவும் உங்களுக்கு ஒரு டேட்டிங் உணர்வை கொடுக்கும்.

அழகான கூரை உணவகம்
ஆடம்பர உணவகங்கள் இல்லாமல் உங்க ஊர் ஸ்டைலில் அழகான கூரை உணவகங்களில் கூட உங்கள் இரவு உணவை உண்டு மகிழலாம். கண்டிப்பாக இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்.

திருவிழா
உங்கள் நகரத்திற்கு அருகில் நடைபெறும் மாபெரும் திருவிழா கொண்டாட்டத்திற்கு ஒரு விசிட் போகலாம். அப்படியே இராட்டினம் சுற்றுதல், அந்த ஊர் கலாச்சாரம், கொண்டாட்டம் போன்றவற்றை கண்டு மகிழலாம். என்னங்க இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க. உங்கள் துணையுடன் தயாராகி விட்டீங்களா ரொமாண்டிக் டேட்டிங்கு.



Click it and Unblock the Notifications