Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம்
துரோகம் செய்த காதலியை, கள்ள காதலனுடன் படுக்கை அறை செல்ஃபீ எடுத்து பழிதீர்த்த காதலன்!
கோபப்படவில்லை, ஆத்திரம் அடையவில்லை. ஏமாற்றிய காதலியுடன் செல்ஃபீ எடுத்து மானத்தை வாங்கிய பலே காதலன்.
காதலி ஏமாற்றினால், துரோகம் செய்தால் நீங்க என்ன செய்வீர்கள்? என்ன யோசிப்பீர்கள்..? இந்த விஷயத்தை பலவேறு விதமாக கையாள்பவர்கள் இருக்கின்றனர்.
இதற்கு முன் காதலி மனிப்பு கடிதம் எழுதியதற்கு மார்க் போட்டு அசிங்கப்படுத்திய கதையையும் நான் கண்டுள்ளோம். ஆனால், இங்கே ஒருவர் வேற லெவலில் பழிவாங்கியுள்ளார்.

டஸ்டன் ஹாலோவே!
ஓர் இரவில் டஸ்டன் ஹாலோவே வீடு திரும்பிய போது, தனது காதலி வேறு ஆணுடன் படுக்கையில் உறங்கி கொண்டிருக்கும் காட்சியை கண்டு திகைத்து போனார்.

கூல் காதலன்!
உடனே அவர் ஆத்திரப்படவில்லை, கோபப்படவில்லை, யாரும் ரியாக்ட் செய்யக் கூட யோசிக்காத வண்ணம் டஸ்டன் உறங்கி கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்து செல்ஃபீ எடுத்துக் கொண்டார்.

ஃபேஸ்புக்!
பிறகு அந்த படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வைரல் ஆக்கினார் டஸ்டன். அந்த பதிவில், "When you come home to another man in your bed with the one you loved!" இவ்வாறு ஸ்டேடஸ் பதிவிட்டிருந்தார்.

நல்ல ஆணுக்கு...
மேலும், "நல்ல ஆண்களுக்கு, நல்ல பெண்கள் கிடைப்பார்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எழுப்ப முயற்சி!
டஸ்டன் தனது காதலியை எழுப்பவும் முயற்சித்துள்ளார், ஆனால் அவர் மிதமிஞ்சிய போதையில் இருந்ததால் எழுப்ப முடியவல்லை. மேலும், அவர் அருவருக்கத்தக்க வகையில் இருந்ததால், அவர் அதிகம் முயற்சிக்கவும் இல்லை.

நெட்டிசன்கள் வாழ்த்து மழை!
டஸ்டன் தனது காதலியை வினோதமான முயற்சியில் பழிவாங்கியிருப்பதை நெட்டிசன்கள் பாராட்டி குவித்துள்ளனர்.

கமெண்ட்ஸ் #1
நேர்மறை கமெண்ட்ஸ்...

கமெண்ட்ஸ் #2
நேர்மறை கமெண்ட்ஸ்...

தவறென சிலர்...
சிலர் டஸ்டன்-ன் இந்த செயலுக்கு கண்டனமும், எதிர்மறை கருத்துக்களும் கூட தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications