காதலியை கொடூரமான வன்முறைக்கு உட்படுத்திய கேவலமான காதலர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு உறவு எப்போது கசக்கும், இனிக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது. இதை முடிவு செய்வது அவரவர் எப்படி ஒரு சூழலை கையாள்கின்றனர் என்பதில் தான் இருக்கிறது. சூழ்நிலையை சரியாக கையாண்டால் கசப்பான தருணங்களை கூட இனிப்பாக மாற்ற முடியும்.

இதில் தவறி, தவறு செய்து உறவை கொன்ற, உறவுகளை கொன்ற பலர் இருக்கின்றனர். அதில், ஏதோ ஒரு செயலுக்காக காதலியை வன்முறைக்கு உட்படுத்திய கேவலமான காதலர்களை பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைக்கோ!

சைக்கோ!

இந்நபர் மூன்று வருடமாக காதலித்த வந்த பெண்ணின் நிர்வாண படங்களை, காதலியின் உறவினர், நண்பர்களுக்கு அனுப்பியது மட்டுமின்றி, இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். இதை ஒரு பொறாமையில் செய்ததாக கூறியிள்ளார். இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பால்வினை நோய்!

பால்வினை நோய்!

தான் எச்.ஐ.வி பால்வினை நோயால் பாதிக்கப்பட்டதை மறைத்து காதலியுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வயது 25. பின்னாளில் உண்மை தெரியவர இருவரும் பிரிந்துவிட்டனர்.

உணவுக்காக காதலி கொலை!

உணவுக்காக காதலி கொலை!

15 வயது காதலன், நண்பனிடம் பந்தயம் கட்டி கொலை செய்துள்ளான். உணவிற்காக இவன் கொலை செய்தது இவனது காதலியை.

கற்பழிக்க விளம்பரம்!

கற்பழிக்க விளம்பரம்!

தனது ஆசைக்கு இணங்காத பழைய காதலியை கற்பழிக்க ஆன்லைனில் அந்த பெண்ணின் புடைப்படம், முகவரியுடன் விளம்பரம் செய்துள்ளார் இந்த சைக்கோ காதலன். இந்த விளம்பரம் கண்டதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.

பீருக்காக கர்ப்பிணியை அடித்த காதலன்!

பீருக்காக கர்ப்பிணியை அடித்த காதலன்!

பிரசவ வலியில் இருந்த கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், மது அருந்த அவரது பர்ஸில் இருந்து பணம் எடுக்க முயன்றுள்ளார். பணம் எடுப்பதற்காக, மனைவியை 911 எமர்ஜென்சி எண்ணை தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கவில்லை. பிறகு புகார் செய்ததன் பேரில் கணவர் கைது செய்யப்பட்டார். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List Of World's Worst Boyfriends!

List Of World's Worst Boyfriends!
Subscribe Newsletter