வட இந்திய பெண்கள் vs தென்னிந்திய பெண்கள் - ஒரு சின்ன சர்வே!

Posted By:
Subscribe to Boldsky

வட இந்திய பெண்கள் vs தென்னிந்திய பெண்கள்... ஒரே விஷயத்தில் இவர்கள் இருவரும் எப்படி வேறுப்படுகின்றனர். இவர்களது கண்ணோட்டம் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி இருக்கிறது என்ற ஒரு சின்ன சர்வே தான் இது.

ஃபேஷன், மேக்கப், பழகுதல், டேட்டிங் என வட இந்திய, தென்னிந்திய பெண்களே தங்கள் திருவாய் திறந்து கூறிய அவர்கள் பற்றிய சின்ன, சின்ன விஷயங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டார்டிங் பிராப்ளம்!

ஸ்டார்டிங் பிராப்ளம்!

வட இந்திய பெண்கள் எந்த ஆணுடனும் எடுத்த எடுப்பில் பேச தயங்க மாட்டார்கள். ஆனால், தென்னிந்திய பெண்களிடம் அந்த தயக்கம் இருக்கும்.

மேலும், ஒரு ஆணுடன் பேசினால் எங்கே அவன் பிரபோஸ் செய்துவிடுவானோ என்ற அச்சமும் தென்னிந்திய பெண்களிடம் அதிகம் இருக்கிறதாம்.

ஃபேஷன்!

ஃபேஷன்!

மும்பை போன்ற பெருநகரங்களில் தொப்புள் தெரியும்படியான உடைகள் சர்வ சாதரணமாக மாறியுள்ளது. ஆனால், இன்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் அந்த அளவு அதிக கிளாமர், செக்ஸி விஷயங்கள் பெண்கள் வெளிப்படியாக செய்வதில்லை என பெண்கள் கூறுகின்றனர்.

டேட்டிங்!

டேட்டிங்!

டேட்டிங் என்பது ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்துக் கொள்ள பழகும் செயல். ஆனால், இந்தியாவில் மட்டும் தான் டேட்டிங் குறித்து பலதரப்பட்ட பார்வைகள் இருக்கின்றன.

சிலர் அது செக்ஸ் வைத்துக் கொள்ளவது என பார்கின்ற்னார். சிலர் அது பார்க், பீச் என சுற்றுவது என பார்க்கின்றனர். இதில் சதவீதத்தில் பார்க்கும் போது அதிகமான வட இந்திய பெண்கள் டேட்டிங்கை சாதரணமாக எடுத்துக் கொள்கின்றனர். தென்னிந்திய பெண்கள் டேட்டிங் என்றால் அபத்தமாக பார்க்கின்றனர்.

பெண் அடிமை!

பெண் அடிமை!

திருமணத்திற்கு பிறகு பெண்களை அடிமையாக நடத்தும் பழக்கம் இன்றும் வட இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் நாம் இதை காண முடியும்.

ஆனால், தென்னிந்தியாவில் அந்த அளவு கொடுமைகளுக்கு பெண்கள் உட்படுத்தப்படுவதில்லை என பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுவெளியில் சீன்!

பொதுவெளியில் சீன்!

காதலர்களாகவே இருப்பினும் பொது இடத்தில் கண்ணியமாக நடந்துக் கொள்வது என்று வரும் போது தென்னிந்திய பெண்கள் தான் டாப்பில் இருக்கின்றனர். வட இந்திய பெண்கள் (ஆண்களும்) ஹாலிவுட், பாலிவுட் படங்களில் வருவது போல நடுரோட்டில் கிஸ், ஹக்ஸ் என தேவையில்லாத சீன் அதிகமாக இருக்கிறது என கருத்து கூறியுள்ளனர்.

ஸ்ட்ரக்சர்!

ஸ்ட்ரக்சர்!

உடல் வடிவ பராமரிப்பு என வரும் போது தென்னிந்திய பெண்களிடம் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டம் தான் இருக்கிறது.

வட இந்திய பெண்கள் தங்கள் உடல் இந்த சைஸில் தான் இருக்க வேண்டும் என அதற்கென மெனக்கெட்டு டயட், உடற்பயிற்சி எல்லாம் அதிகம் செய்கிறார்கள்.

இதற்கு தென்னிந்திய ஆண்கள் ஒல்லியான பெண்களை விரும்பாததும் ஒரு காரணம் என கூறுகின்றனர்.

சிக்கனம்!

சிக்கனம்!

பணத்தை செலவு செய்வதில் தென்னிந்தியா பெண்கள் கெட்டிக்காரர்கள். மூன்று ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்கினால் கூட ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு மூன்று பேராக சேர்ந்து வாங்குவார்கள்.

அதே போல தென்னிந்திய பெண்கள் இதுவரை பெரிதாக பப், பார்ட்டிகளில் மூழ்கவில்லை. வட இந்திய பெண்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்திய பெண்கள் சிக்கனத்தில் கெட்டி.

மேக்கப்!

மேக்கப்!

மேக்கப் என்றால் அதற்கான முழு பொருள் அறிந்தவர்கள் வட இந்திய பெண்கள். தென்னிந்திய பெண்கள் க்ரீம் பூசி, பவுடர் அடித்து, லிப்ஸ்டிக் இட்டுக் கொண்டால் மேக்கப் ஓவர் என கருதுகின்றனர்.

ஆனால், சதவீதத்தில் பார்க்கும் போது வட இந்திய பெண்கள் தான் மேக்கப்பில் சிறந்து காணப்படுகின்றனர்.

இந்தி!

இந்தி!

வட இந்திய பெண்கள் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் இந்தி தான் பேசுவார்கள். அந்த மாநிலத்தின் லோக்கல் மொழி கற்பதில் அவர்களுக்கு சிரமம் இருக்கும்.

ஆனால், தென்னிந்திய பெண்கள் கேரளா சென்றால் மலையாளம், கர்நாடகா சென்றால் கன்னடம், ஆந்திரா சென்றால் தெலுங்கு, தமிழ்நாடு சென்றால் தமிழ் என அந்தந்த மாநிலத்திற்கு சென்று பணிபுரியும் போது அந்த மாநிலத்தின் மொழியை எளிதாக கற்றுக் கொள்வார்கள்.

சீனு!

சீனு!

வட இந்திய பெண்கள் தென்னிந்தியா வந்தால், தாங்கள் ஏதோ அயல்நாட்டில் இருந்து சுற்றுலா வந்தது போல பந்தா காட்டுவார்கள். ஆனால், தென்னிந்திய பெண்கள் வட இந்தியா சென்றால் அப்படி எல்லாம் பந்தா இருக்காது. அச்சம் வேண்டுமானால் இருக்கும் என சில பெண்கள் கருத்து கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Difference Between North Indian Girls and South Indian Girls!

Difference Between North Indian Girls and South Indian Girls!