Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்!
ஆண்களுக்கு ஏன் குண்டு பொண்ணுங்களை பிடிக்குது தெரியுமா!!!

* இப்போது ஆண்கள் என்றால் உணவுகளை நன்கு விரும்பி சாப்பிடுபவர்கள், ஆனால் அவர்களுடன் ஒல்லியான பெண்கள் சென்றால் உணவுகளை மிகவும் குறைவாக தான் சாப்பிடுவார்கள். அதனால் குறைவாக தான் ஆர்டர் செய்வார்கள். இந்த நிலையில் ஆண்களுக்கு நிறைய சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், துணைவி என்ன நினைப்பாளோ என்று நினைத்து, நிம்மதியாக சாப்பிடாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவே சற்று குண்டு பெண்கள் என்றால், அவர்கள் நிறைய ஆர்டர் செய்வார்கள், அதனால் ஆண்களும் நிறைய சாப்பிடலாம். இத்தகைய ஒரு காரணத்தாலும் அவர்கள் குண்டுப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்.
* ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு, தான் மிகவும் அழகு என்று நினைப்பு அதிகம் இருக்கும். அதனால் ஏதாவது ஒரு விருந்திற்கு செல்ல வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் மேக்கப்பிற்கு அளவே இல்லாமல் போகும். சொல்லப்போனால், அந்த நேரத்தில் கண்ணாடியே கெதி என்று இருப்பார்கள். ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேறு யாரை பற்றியும் கவலை இல்லை. எப்படி சென்றாலும் பரவாயில்லை, தன் கணவருக்குப் பிடித்தால் போதும் என்று நினைத்து விரைவில் கிளம்புவதோடு, கணவரையும் கிளப்பிவிடுவார்கள். இதுவும் ஒரு காரணம்.
* முக்கியமான ஒன்று, ஒல்லியான பெண்களை திருமணம் செய்து கொண்டால், கண்டிப்பாக இரவில் படுக்க கட்டில் மெத்தை வேண்டும். ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அப்படி எதுவுமே வேண்டாம் என்று நினைப்பதாலும் தான்.
* இப்போது உங்கள் துணைவி நன்கு பிட்டாக, அழகான வடிவத்தோடு இருந்தால், ஆண்கள் கண்டிப்பாக குண்டாக மாறினால் நன்றாக இருக்காது. அவ்வாறு குண்டானால், பின் அவர்களோடு வெளியே செல்லும் போது, நன்றாக இருக்காது. மேலும் குண்டாகி விட்டால், பின் அவற்றை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று காலையில் எழுந்து உடற்பயிற்சி, ஜாக்கிங் என்றெல்லாம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தோன்றும். இந்த நேரத்தில் ஒருவித தாழ்வுமனப்பான்மை ஏற்படும். இதன் காரணமாகவும், அவர்கள் தன்னை விட குண்டாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகின்றனர்.
* எங்கேனும் வெளியே செல்லும் போது, ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு, அதனால் எவரேனும் உங்களை அடிக்கும் போது, உங்களை காப்பாற்ற, உங்கள் துணைவி குண்டாக இருந்தால், அவர் உங்களை காப்பாற்றலாம். அதுவே ஒல்லியான பெண்கள் அந்த இடத்தில் இருந்தால், அவர்களை ஒரு அடி அடித்தால் போதும், அவள் மயங்கி விடுவாள். அதிலும் பொதுவாக சற்று குண்டான பெண்களைப் பார்த்தால், எந்த ஆணும் அவர்களை நெருங்க பயப்படுவார்கள்.
எனவே தான் ஆண்கள், குண்டான பெண்களை விரும்புகின்றனர். ஏனெனில் அத்தகைய பெண்களால் அவர்களுக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது. என்ன நண்பர்களே! சொன்ன பாயிண்ட் எல்லாம் சரிதானா?



Click it and Unblock the Notifications
