Latest Updates
-
சுக்கிரன் அஸ்தமனமாவதால் இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க..
வாங்க பத்தே நிமிடத்தில் மாம்பழ சட்னி செய்யலாம்! பெங்காலி ஸ்பெஷல் ரெசிபி!!
சுவையான மாம்பழ சட்னி பெங்காலியில் செய்யப்படும் சைட் டிஷ். எளிதில் செய்யப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
Beauty
oi-Hemalatha V
By Hemalatha V
மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாராவது இருக்காங்களா? வீட்ல நிறைய மாம்பழங்கள் ஸ்டாக் இருக்கும். எத்தனை சாப்பிட்டாமல் தீராத ஆசை, அலுக்காத சுவை மாம்பழத்திற்கு உண்டு.
சில மாம்பழங்கள் லேசான புளிப்புத் தமையுடன் இருக்கும். அவற்றை சாப்பிடவும் முடியாது என்ன செய்யலாம் என யோசிப்பீர்களா? அப்படியென்றால் வாங்க அதில் பெங்காலி ஸ்பெஷலான மாம்பழ சட்னி செய்யலாம்.
தேவையானவை :
மாம்பழம் - 2
கடுகு - தாளிக்க
வர மிளகாய்-2
வறுத்த சீரகப் பொடி- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சர்க்கரை- கால் கப்
நல்லெண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு
நீர் - 1 கப்
செய்முறை :
- முதலில் மாம்பழத்தை சிறிய தூண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெயை சிறிது ஊற்றவும்.
- கடுகு தாளித்து,வரமிளகாயை அதில் சேர்க்கவும். பின் மாம்பழத்துண்டுகளை அவ்ற்றில் சேர்த்து வதக்கி மூடி வைத்திருங்கள்.
- 5 நிமிடம் கழித்து மாம்பழம் வெந்து கனிந்திருந்தால் அதனை நன்றாக மசித்து அதில் சீரகப் பொடி, உப்பு மற்றும் சர்க்கரையை சேருங்கள்.
- அவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொஞ்சம் சுண்ட வையுங்கள். பின் இறக்கி தேவைப்பட்டால் முந்தி திராட்சையுடன் அலங்கரிக்கலாம்.
- இப்போது சுவையான மாம்பழ சட்னி ரெடி. இதனை வடை போண்டா அல்லது தோசைகளுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
- குறிப்பு :
- சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்துக் கொண்டால் சுவை இன்னும் கூடுதலாக கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.
Comments
English summary



Click it and Unblock the Notifications
