Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
அருமையான மற்றும் எளிமையான சில சட்னி ரெசிபிக்கள்!!!
பெரும்பாலான வீடுகளில் காலை வேளையில் இட்லி அல்லது தோசை தான் இருக்கும். அப்படி உங்கள் வீடுகளில் இட்லி, தோசை செய்பவராக இருந்தால், அதிலும் ஒரே மாதிரியான சட்னியை செய்து வந்தால், அதனை முதலில் மாற்றுங்கள். ஏனெனில் ஒரே மாதிரியான சட்னியை அன்றாடம் செய்து வந்தால், இட்லி, தோசை பிடிப்பவர்கள் கூட விரைவில் வெறுத்துவிடுவார்கள்.
எனவே ஆரோக்கியத்தைத் தரும் இட்லி மற்றும் தோசையை உங்கள் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிட, தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில எளிமையான மற்றும் சுவையான சில சட்னி ரெசிபிக்களை உங்களுக்காக செய்முறையுடன் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள். குறிப்பாக இந்த சட்னி ரெசிபிக்கள் அனைத்தும் பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் ஈஸியாக இருக்கும்.

கடலைப்பருப்பு தேங்காய் சட்னி
காலையில் இட்லி அல்லது தோசைக்கு நல்ல சுவையான சட்னி செய்ய நினைத்தால், கடலைப்பருப்பு தேங்காய் சட்னியை முயற்சி செய்யுங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதுடன், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
செய்முறை

பீர்க்கங்காய் சட்னி
உங்கள் வீட்டில் உள்ளோர் பீர்க்கங்காயை சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அதனை சட்னியாக செய்து கொடுங்கள். இதனால் அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவதுடன், அவர்களுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.
செய்முறை

உளுத்தம் பருப்பு சட்னி
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், உளுத்தம் பருப்பு சட்னியை செய்து சாப்பிடுங்கள். மேலும் இது புளிப்பு, காரம், உவர்ப்பு மற்றும் இனிப்பு கலந்து இருப்பதால், இது தோசை, இட்லி, சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
செய்முறை

செட்டிநாடு மிளகாய் சட்னி
செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே சுவையுடன் இருப்பதோடு, காரமாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைலில் ஒன்றான மிளகாய் சட்னி/கார சட்னியைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.
செய்முறை

மாங்காய் புதினா சட்னி
உடல் வெப்பம் அதிகம் உள்ளதா? அப்படியானால் மாங்காய் புதினா சட்னியை வாரம் ஒருமுறை செய்து வாருங்கள்.
செய்முறை

பச்சை பயிறு சட்னி
பொதுவாக பச்சை பயிறை கடைந்தோ அல்லது நீரில் ஊற வைத்து முளைக்கட்ட வைத்து பின் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த பச்சை பயிறை சட்னியாக செய்து சாப்பிட்டது உண்டா? ஆம், பச்சை பயிறை சட்னியாக செய்து, தோசை அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருப்பதுடன், உடலுக்கு சத்தானதாகவும் இருக்கும்.
செய்முறை

பெங்காலி ஸ்டைல் தக்காளி சட்னி
இதுவரை தக்காளி சட்னியை காரமாகத் தான் செய்து சாப்பிட்டிருப்போம். அதனை இனிப்பாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் செய்ததுண்டா? ஆம் இந்த மாதிரியான சட்னியானது பெங்காலியில் மிகவும் பிரபலமானது. இங்கு அதைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை

வல்லாரைக் கீரை சட்னி
ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஒரு கீரை தான் வல்லாரை கீரை. இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் ஞாபக சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். சில குழந்தைகள் கீரைகளை சாப்பிட மறுப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு கீரையை சட்னி போன்று செய்து கொடுத்தால், நிச்சயம் சாப்பிடுவார்கள்.
செய்முறை

பூண்டு சட்னி
சட்னியில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் இப்போது நாம் பார்க்க போவது ராஜஸ்தானின் பாரம்பரிய ரெசிபிக்களில் ஒன்றான பூண்டு சட்னியைத் தான். இந்த சட்னி செய்வது மிகவும் ஈஸி. அதேப் போல் பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றது.
செய்முறை

தேங்காய் தக்காளி சட்னி
தக்காளியுடன் தேங்காயை அரைத்து சட்னி செய்து, இட்லி தோசையுடன் சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சட்னியை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.
செய்முறை



Click it and Unblock the Notifications
