Latest Updates
-
மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா? -
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும -
ஹிமாலயன் வயகரா என்று அழைக்கப்படும் இந்த காளானின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்... -
சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 2 நாட்கள் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
1 கப் முருங்கைக்கீரையும், 1/2 கப் பொட்டுக்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 04, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க..
தித்திக்கும்... ரவை கேசரி: வீடியோ
பெரும்பாலான வீடுகளில் ஏதேனும் பண்டிகை என்றால், இனிப்புக்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் அனவைரும் செய்யும் ஒரு இனிப்பான ரெசிபி தான் கேசரி. குறிப்பாக இந்த கேசரி, தென்னிந்தியாவில் தான் மிகவும் பிரபலமானது.
மேலும் தென்னிந்திய ஹோட்டல்களுக்கு சென்றால், இன்றும் உணவுகளில் ஒன்றாக, அந்த ரவை கேசரி கொடுக்கப்படும். இந்த கேசரியை பலர் பலவாறு செய்வார்கள். ஆனால் இதனை சரியான முறையைப் பின்பற்றி செய்தால், 10 நிமிடத்திலேயே செய்துவிடலாம். இங்கு அந்த ரவை கேசரியை எளிமையாக செய்வதற்கான செய்முறையின் வீடியோவைக் கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து செய்து பாருங்களேன்...
<center><style type='text/css'>#vogroll_4{border:none;margin:0px;}</style><iframe src='http://www.indiavideo.org/video-embed.php?f=NjM1My4=' height='369' width='640' align='center' frameborder='0' marginwidth='0' marginheight='0'></iframe></center>
Video Courtesy: http://www.indiavideo.org



Click it and Unblock the Notifications
