Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மைசூர் பாக் செய்றீங்களா? அப்போ இப்டி ட்ரை பண்ணுங்க!
இனிப்பு என்று சொன்னாலே அந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது மைசூர் பாகு. அதனை எளிதாக வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
Beauty
oi-Staff
By Staff
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கோப்பை
சர்க்கரை - இரண்டரை கோப்பை
நெய் - 2 கோப்பை
செய்முறை:
கடலை மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். நெய்யை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை கால்டம்பளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துப் பாகு வைக்கவும்.
கம்பிப் பாகு வந்ததும் பாகில் சிறிது சிறிதாக மாவு சேர்த்துக் கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நெய் சேர்த்துக்கிளறவும். நெய்யும், மாவும் மாறி மாறி சேர்த்துக் கிளறவும்.
இது பொங்கி பூத்து வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்தவும். ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.
Comments
English summary



Click it and Unblock the Notifications
