Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
எள் உருண்டை : கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபி
கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. அனைவரும் கிருஷ்ண ஜெயந்திக்கு பல்வேறு பலகாரங்களை வீட்டில் செய்து கொண்டிருப்பார்கள். நீங்களும் அப்படி பலகாரங்களை செய்து வந்தால், சிம்பிளான செய்முறையைக் கொண்ட எள் உருண்டையையும் செய்யுங்கள்.
இங்கு அந்த எள் உருண்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுங்கள்.
தேவையான பொருட்கள்:
கருப்பு எள் - 1 கப்
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளைப் போட்டு சிறிது நேரம் வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் எள்ளை சேர்த்து, அத்துடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பௌலில் போட்டு, பின் சிறு உருண்டைகளாக உருட்டினால், எள் உருண்டை ரெடி!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications