Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
டயட்டில் உள்ளோருக்கான... வாழைப்பழ ஸ்மூத்தி ரெசிபி
தற்போது டயட்டில் உள்ளோரின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், எப்போதும் காலையில் ஒரே ஓட்ஸை சமைத்து சாப்பிட பிடிக்காது. ஆகவே அத்தகையவர்கள் ஓட்ஸிற்கு இணையான சத்துக்களைக் கொண்டிருக்கும் வாழைப்பழ ஸ்மூத்தியை செய்து காலையில் சாப்பிட்டால், அது நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட தேவையான சத்துக்களைக் கொடுக்கும்.
இப்போது டயட் மேற்கொள்வோர் வாழைப்பழ ஸ்மூத்தியை எப்படி செய்து சாப்பிட வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
தயிர் - 400 மி.லி
வாழைப்பழம் - 2
தேன் - 3 டீஸ்பூன்
பூசணி விதை - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 10 மி.லி
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தின் தோலை உரித்துவிட்டு, அதனை பிளெண்டரில் போட்டு, தயிர், 2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் பூசணி விதை மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் மீதமுள்ள பூசணி விதைகள் மற்றும் தேன் ஊற்றி அலங்கரித்தால், சுவையான வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications

