Latest Updates
-
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
World Lung Cancer Day 2026: அலட்சியம் செய்யக்கூடாத நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை பகிர்ந்த டாக்டர்! -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
800 மாவட்டங்கள் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா? -
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
அவகேடோ மில்க் ஷேக் ரெசிபி
Sweets
oi-Maha
By Maha
அவகேடோ அல்லது வெண்ணெய் பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் போன்று செய்து சாப்பிடலாம். ஏனெனில் இது மிகவும் அருமையான சுவையில் இருப்பதால், இந்த பழத்தைப் பிடிக்காதவர்களும், மில்க் ஷேக்காக செய்யும் போது மறுக்காமல் சாப்பிடுவார்கள்.
இப்போது அந்த அவகேடோ மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் - 1 (கனிந்தது)
சர்க்கரை - தேவையான அளவு
குளிர்ந்த பால் - 2 டம்ளர்
செய்முறை:
மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மில்க் ஷேக் மிகவும் கடினமாக இருந்தால், இதில் குளிர்ந்த நீர் சேர்த்து அடித்துக் கொள்ளலாம்.
இப்போது சுவையான அவகேடோ மில்க் ஷேக் ரெடி!!!
Comments
English summary
Avocado Milkshake Recipe
Story first published: Monday, November 11, 2013, 17:46 [IST]
Other articles published on Nov 11, 2013



Click it and Unblock the Notifications