Just In
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் ஜெயிப்பதற்காகவே பிறந்தவர்களாம்... இவங்ககிட்ட எதுக்கும் போட்டி போடாதீங்க...!
- 2 hrs ago சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 4 hrs ago இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் பெரிய பணப் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது...
- 6 hrs ago வார ராசிபலன் (14 April 2024 To 20 April 2024) - சித்திரை முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கபோகுது..
Don't Miss
- News நம்பர்-1 தமிழ்நாடு..இது உங்க ரிப்போர்ட் தானே..லிஸ்டை நீட்டிய திமுக!பாஜகவுக்கு கிடுக்குப்பிடி கேள்வி
- Movies 1000 கோடி ரூபாய் வசூல்.. ஆளே மாறிப்போனரா அட்லீ?.. பிரபலம் என்ன இப்படியெல்லாம் சொல்லிருக்காரு
- Automobiles வந்தே பாரத் ரயிலில் உணவு இல்லாமல் பட்டினியாக பயணித்த குடும்பம்! இப்படியெல்லாம் கூட நடக்குமா?
- Finance வருடப்பிறப்பில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா.. இன்றைய ரேட் என்ன?
- Sports டி20 உலகக்கோப்பை.. இந்திய அணியில் துபே இல்லையென்றால்.. அதிரடி வீரருக்காக சீனுக்குள் வந்த பிளெமிங்!
- Technology இந்த வாரம் வாங்க பெஸ்ட் Mobile எது? 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 7 போன் இருக்கு.. உடனே பாருங்க..
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
மும்பை ஸ்டைல் பேல் பூரி
மாலை வேளையில் எப்போதும் பஜ்ஜி, போண்டா என்று செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மும்பை ஸ்டைல் பேல் பூரியை செய்து சுவையுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது மும்பை ஸ்டைல் பேல் பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பொரி
-
1
கப்
ஓமப்பொடி
-
1
டேபிள்
ஸ்பூன்
+
1
டேபிள்
ஸ்பூன்
தட்டுவடை
-
4
கடலைப்பருப்பு
-
1
டேபிள்
ஸ்பூன்
வேர்க்கடலை
-
1
டேபிள்
ஸ்பூன்
நறுக்கிய
வெங்காயம்
-
1
டேபிள்
ஸ்பூன்
தக்காளி
-
1
(பொடியாக
நறுக்கியது)
நறுக்கிய
மாங்காய்
-
1
டேபிள்
ஸ்பூன்
வேக
வைத்த
உருளைக்கிழங்கு
-
1/4
கப்
(துண்டுகளாக்கப்பட்டது)
புதினா/கொத்தமல்லி
சட்னி
-
தேவையான
அளவு
தக்காளி
சாஸ்
-
தேவையான
அளவு
எலுமிச்சை
சாறு
-
1/2
டீஸ்பூன்
மிளகாய்
தூள்
-
1/4
டீஸ்பூன்
சாட்
மசாலா
-
1/4
டீஸ்பூன்
சீரகப்
பொடி
-
1/4
டீஸ்பூன்
கொத்தமல்லி
-
சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியா கவைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் பொரியைப் போட்டு, அதில் தட்டுவடையை கையால் உடைத்து சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி!!!
Image Courtesy: sharmispassions