Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
வாழைப்பழ கோழி கறி
தேவையான பொருட்கள்:
கோழிக் கறித் துண்டுகள் - 4.
சிக்கன் மசாலா பெளடர் - 2 தேக்கரண்டி.
உப்பு - கொஞ்சம்.
சமையல் எண்ணெய்.
வாழைப்பழங்கள் - 2.
அரிசி - 1 கப்.
எலுமிச்சம் பழம் -3.
செய்முறை:
கோழி மசாலா, உப்பு, கறி மசாலா பொடி ஆகியவற்றை நன்றாக பிசைந்து, அதில் கோழித் துண்டுகளை நன்கு தோய்த்து எடுக்கவும்.
இந்தத் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். பின்னர் சூட்டைக் குறைத்து விட்டு கோழித் துண்டுகள் உள்ள பாத்திரத்தை மூடி சுமார் 15 நிமிட நேரம் அடுப்பில் வைத்திருக்கவும்.
இப்போது வாழைப்பழங்களை எடுத்து நறுக்கி அதை சுமார் 5 நிமிட நேரம் கோழிக் கறியுடன் சேர்த்து வேக விடவும். அதேசமயத்தில் கொஞ்சம் அரிசியை எடுத்து வேக வைக்கவும். அரிசி வெந்த பிறகு அதில் அரை எலுமிச்சம்பழ சாறை விடவும்.
இப்போது வாழைப்பழ கோழிக் கறி ரெடி. சாதத்தை தட்டில் பரப்பி, அதில் வாழைப்பழ¬ம், கோழிக்கறியும் இணைந்த துண்டுகளை வைத்து பரிமாறுங்கள்.



Click it and Unblock the Notifications
