Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மைதா போண்டா
மாலை வேளையில் குழந்தைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் எதுவும் இல்லையா? வீட்டில் மைதா உள்ளதா? அப்படியானால் அந்த மைதா கொண்டு அற்புதமான சுவையில் ஒரு இனிப்பு போண்டா தயாரிக்கலாம்.
மாலை வேளையில் குழந்தைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்நாக்ஸ் எதுவும் இல்லையா? வீட்டில் மைதா உள்ளதா? அப்படியானால் அந்த மைதா கொண்டு அற்புதமான சுவையில் ஒரு இனிப்பு போண்டா தயாரிக்கலாம். இந்த மைதா போண்டா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு மைதா போண்டா எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் கீழே மைதா போண்டாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - ஒரு கப்
* சர்க்கரை - அரை கப்
* பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
* பால் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் சோடா, ஏலக்காய் பொடி என அனைத்தையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
* எண்ணெய் சூடானதும், அதில் போண்டா மாவை சிறிது சிறிதாக ஒரு ஸ்பூன் பயன்படுத்தி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மைதா போண்டா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
