For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையாவே பிரசவ வலியைத் தூண்ட நீங்க என்ன உணவுகள சாப்பிடணும் தெரியுமா?

பழுக்காத மற்றும் பச்சை பப்பாளியில் லேடெக்ஸ் உள்ளது. இது ஆக்ஸிடாஸின் (கருப்பைச் சுருக்கத்திற்காக பிரசவத்தின் போது வெளியிடப்படும்) ஹார்மோன் போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

|

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் வாழ்க்கையின் ஒரு அழகான மகிழ்ச்சியான கட்டமாகும். இந்த கால கட்டம் மகிழ்ச்சி வரும் அதே வேளையில், அது நிறைய வலியையும் தருகிறது. இது ஒருவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாது வலி. அதனால், தான் பெண்களுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என்று கூறப்படுகிறது. அந்தளவிற்கு பிரசவ வலி இருக்கும். வளர்ந்து வரும் மருத்துவ அறிவியலுக்கு நன்றி, இப்போது பிரசவம் என்பது ஒரு கேக்வாக். பல மருத்துவ சிகிச்சைகள் வந்துவிட்டதால், பிரசவம் குறித்த பயம் தற்போது குறைந்து வருகிறது. ஆனால் இயற்கையான பிரசவம் தாய்க்கும் குழந்தைக்கும் ஆரோக்கியமானது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Eat these foods to help induce labor naturally in tamil

சில பெண்கள் தாங்கள் உட்க்கொள்ளும் உணவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இயற்கையாகவே பிரசவம் ஆகக்கூடிய விஷயங்களை விரைவுபடுத்துவதற்கு இதுவே காரணம். இக்கட்டுரையில், இயற்கையாகவே பிரசவத்தைத் தூண்டும் உணவுகளின் பட்டியலைப் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eat these foods to help induce labor naturally in tamil

Here we are talking about the Eat these foods to help induce labor naturally in tamil.
Story first published: Tuesday, November 9, 2021, 16:33 [IST]
Desktop Bottom Promotion